பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1818 கம்பன் கலை நிலை

ஆர்த்தனர் களித்தனர் . ஆடிப் பாடினர் : வேர்த்தனர் , தடித்தனர் சிலிர்த்து மெய்ம்மயிர் போர்த்தனர் ; மன்னனேப் புகழ்ந்து வாழ்த்தினர் : துார்த்தனர் நீள் கிதி சொல்லி ர்ைக்கெலாம். (3) திணிசுடர் இரவியைத் திருத்துமாறும், அப் பணியிடைப் பள்ளியான் பரந்த மார்பிடை மணியினே வேகடம் வகுக்கு மாறும்போல் அணிநகர் அணிந்தனர் அருத்தி மாக்களே. ( . ) (மங்க ை சூழ்ச்சிப் படலம், 25-28) இராமனுடைய முடிசூட்டு நலனே அறிந்த பொழுது மக்கள் அடைந்த ஆனந்த கிலைகளை இங்கே நாம் கண்டு மகிழ்கின்றாேம்.

-

தேவரும் களி கொள என்ற கல்ை இக்க இனிய மங்கல - - _ -

விழா வானும் வையமும் உய்ய வந்துள்ளமை உய்த்துனா வக்கது.

கவி அமை கீர்த்தி அக் காளை - என இராமனே இங்கே காட்டியிருக்கும் அழகு காண்க. இவ் வேளையே அவனது பெரும்புகழ் விளைவுக்கு வித்திடும் நாளாம். பிறருடைய ர்ேக்கிகள் எல்லாம் பொரும்பாலும் பேச் சளவில் கின்றுடோம் இவனுடையது பாவிலு நாவிலும் படிந்து பெரிய ஒரு காவியமாக விளங்து பூவுலகெங்கனும் பொலிந்து தேவியல்போடு சிறந்த விளங்குகின்றது. ==

நாட்டு மக்களது வாயளவில் கின்று மாய்ந்து போகாமல் பாட்டு மக்கள் வாய்ப்பட்டு என்.றும் தேயாமல் எழில் சாந்து எங்கும் ஒங்கி நாளும் வமாய் இக் காளையின் புகழ் வளர்ந்து வருதலை உயிரினங்கள் ஊழியும் தொடர்ந்து உணர்ந்து வருகின் றது. அவ்வுணர்ச்சிகள் உயர்வு கலங்களை உதவி வருகின்றன.

புலவர் பாடும் புகழ் மிகவும் கலைமையுடையது ஆதலால் அக் கிலைமையை உணர்த்திக் கீர்த்திமானே விளக்கிக் காட்டினர்.

(வால்மீகி போகாயனர் கம்பர் துளசிதாசர் முதலிய உத்தமக்

கவிகள் எல்லாரும் விழைந்து புகுந்து உவந்து பாடிய உயர் புகழ் ஆகலின் அவ்வியல்பெல்லாம் கவி அமை என்னும் அவ்வமைதி பில் சுவையாக அமைந்துள்ளன.

மகா கவியாகிய அனுமான் ஆர்த்தியோடு அமைந்து துதித்த அற்புதக் கீர்த்தியை இங்கனம் விற்பனம் கனிய விளக்கியருளினர்.