பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ ரா ம ன் 1319

தம் கவி அவியினும் இனி காய்ச் சுவை மிகுந்து என்றும் குன்றா மல் கின்று சில வ நன்று அமைந்துள்ள நயன் கருதி நன்றி யறிவுடன் உவங்து துதித்தபடி யிது.

இராமனது அவதா ஆடல்கள் எவ்வழியும் சுவை சு சங் இருத்தலால் அங்கத் திவ்விய மகிமைகளை விழைந்து செவ்விய கவிகள் பல திாண்டு எழுந்துள்ளன.

செவ்வரிகற் கருநெடுங்கண் சீதைக்கு ஆகிச்

சினவிடையோன் சிலையிறுத்து மழுவாள் ஏங்தி வெவ்வரிருற் சிலைவாங்கி வென்றி கொண்டு

வேல் வேந்தர் பகைதடிந்த வீரன் கன்னே தெவ்வரஞ்சு நெடும்புரிசை உயர்ந்த பாங்கர்த்

இது L| o தில் கலநகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள் எவ்வரிவெஞ் சிலேத்தடக்கை இராமின்தன்னே

இறைஞ்சு வார் இணையடியே இறைஞ்சினேனே.

(பெருமாள் திருமொழி)

இக குலசேகா மன்னன் பாடியது. இவ்வாறே ஆழ்வார் களும் பிறரும் ஆர்த்தி மீதுார்ந்து பாடியிருத்தலால் கவியமை ர்ேத்தியாய் இராமன் புகழ் புவிமகிழ கின்றது. கீர்த்தி கவியை அமைத்தது ; முடி புவியை அமைக்க த கவிக்கு அவன் கீர்த்தி யும், புவிக்கு முடியும் உயிருகவி ஒளிசெய்துள்ளன.

(கான் என்ற து பருவகலம் கணிக்க அருமை வாசகம் ஆயி லும் இங்கே ககுதியான உரிமை புன: வங்கது. அரச பாக்கை நெடுங்காலமாகக் காங்கி எருது போல் உழைத்து முதிர்த்து போனேன் , இனி என்னுல் இயலாது ; இளவரசான நீ இதனை ஏற்றருள் என்று இராமனை நோக்கிக் தசரதன் முன்னம் சொன் னதற்கு எற்பக் காளை இங்கே அவ்வேலை செய்ய நேர்ந்தது.”

இதுவரை தொழிலில் பூட்டாதது , உரிய துணையோடு இனிய போகங்களை அனுபவித்துக்கொண்டு உல்லாசமாய் உலாவி யிருந்தது ; அந்த இளங் காளை பெரிய உலக பாாக்கைத் தாங்க மூண்டது என அதன் புதுமை தோன்ற வந்தது.

அக்காளை காளையே நெடுமுடி புனையும் என ஊாறியப் பேரி கைகள் ஒலித்தன. அவ் ஒலிகள் எங்கும் உவகை கிலையங்களாய் ஓங்கி உம்பரும் இம்பரும் மகிழ உயர்ந்து எழுந்தன.