பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1320 கம்பன் கலை நிலை

‘ செவி அமை நுகர்ச்சிய எனினும், தேவர்தம் அவி அமுதுஅன்ன அங்ககருளார்க் கெலாம்


செவியில் விழவே உயிர் இனங்கள் அடைந்த உவகை கிலைகளை

காளை இராமனுக்கு மகுடகாாணம் என்னும் ச்சொல்

இவ்வாறு உவமையால் விளக்கி யிருக்கிரு.ர்.

முரசு அறைந்த வள்ளுவர் வாய்மொழி காகில் படத் தெள் எளிய தேவாமிர்தம் காவில் புகுந்ததுபோல் நகர மாந்தர் யாவரும் போனங்கமுடையாய் ஆர்வமீதுார்ந்தனர் என்பதாம். ஆகவே

அவரது உழுவலன்பும் கெழு ககைமையும் தெளிய வந்தன.

இராமன் அரசபதவிக்கு வரவே மனிதர் அமார் பதவியை மருவினர். அங்கக் கரும மூர்க்கியின் ஆட்சியில் மக்கள் தெய்வ மாட்சி யுடைய சாய்ச் செழித்து விளங்குவர் என்னும் காட்சியை

முன்னுற இங்கனம் காட்டி யருளினர்.

புனையும் என்ற சொல் அமுத ஆன என்றமையால் புனைந்து செய்யும் செயலினிமைக்கு உவமானம் இல்லை என்பதாயிற்று. புண்ணிய மூர்த்தியைப் புவிவிழைந்துள்ளமைசவைசம க்தவத்தது.

அமுதை அருந்தும்படியான உயர்ந்த தகுதியை மனிதர் அடைக்க பொழுது கான் அவன் முடி புனேந்து அரியனே அமர்த்து அகிலமும் ஆளுவன்; அதுவரையும் அமுக வுண்டியசான அம ர்க ளுக்கே.அவனது ஆதரவு உரிமையாய் அமைந்திருக்கும் எ ன்பது தொனிக் குறிப்பாய் தனித்துனா வுள்ளது.

ஆர்க் கனர் களிக் கனர் முதலாகக் குறித்த மெய்ப்பாடுக ளெல்லாம் உலகத்தவாது உளசிலைகளை வெளியறிய விளக்கின.

அயோத்தியின் அலங்காரங்கள். இயல்பாகவே ஒளி மிகுந்து உயர்கிலையிலுள்ள அயோக்கி நகரத்தை மேலும் புதுமையாக அலங்காரங்கள் செய்தனர்.

சோதி கிலையமான சூரியனை ஒளி செய்தது எனவும். திரு மால் மார்பில் அணிந்துள்ள கிவ்விய கவுத்துப மணிக்கு எழில் செய்ததுபோலவும் க்கா மாக்கள் அங்கே தொழில் செய்ய சேர்க்

தனர். குறிக்க உவமைகலங்கள் கூர்ந்து நோக்கத்தக்கன.