பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1321

மாயோன் மார்பின் தன் மணிகள் வைக்க பொற்பெட்டியோ’’? என அயோக்கி நகரைக் குறித்து முதலில் வருணித்துள்ளதும் ஈண்டு எண்ணிக்கொள்ள உரியது.

இருமால் அணிகள்பே ல் பெருமிக நிலையில் மணிமாளிகை கள் யாவும் ஒளி விசி யிருந்தும் முடிசூட்டு விழாவிற்காக மீளவும் கொடி நாட்டி ஆசையால் புதுக்கி அழகு படுத்தினர்.

இவ்வாறு யாவரும் பேருவகை யாளராய் ஆவல் மீதார்ந்து ஆவன புரிந்தார். எங்கனும் மங்கள மயமான குதாகலங்கள் பொங்கி மிளிர்ந்தன. அரசினங்கள் முதல் அனைவரும் அயலி

டங்களிலிருந்து வரிசை வரிசையாய் வந்து கிறைந்தனர்.

மாலையில் இாச விதிகள் எல்லாம் மகா கோாணங்களாலும் பூமாலைகளாலும் வாழை கமுகு கரும்பு கென்னம்பாளே முதலிய அலங்கா வகைகளாலும் பூான கும்பங்களாலும் ஆான முழக் கங்களாலும் பொலித்து விளங்கின.

இந்திர பவனம்போல் ககரம் சுங் காச் சோதியாய்த் துலங்கி யிருந்தது. இங்கச் சமயம் மதிநலங்களையெல்லாம் கடந்து அதி சய கிலையில் விகி புகுந்து விளையாடத் தொடங்கியது.

கூனி தோன்றினுள்.

=

வானும் கிலனும் ஒரு முகமாய் உவகையில் உயர்ந்து கின் றன. அங்கிலையில் இன்னல் ஒன்று இடையே எழுக்க.ை --

கைகேசியினுடைய அரண்மனை எழுகில மாடங்களை யுடை யது. அதிசய அமைதிகளுடன் விழுமிய கிலேயில் விளங்கியுள்ள அகன் இரண்டாவது மேல்மாடத்தின் கிலாமுற்றத்தில் மாலை யில் இயல்பாக உலாவ வந்த மங்காை அயலே இராசவிதிகளை எட்டி ப் பார்த்தாள். அலங்கா கோலங்களைக் கண்டு ஆச்சரியம் அடைங் காள். என்ன விசேடம் என அருகே கின்ற தோழி யிடம் ஆவலுடன் வினவினுள். அவள் உள்ளதைச் சொன்னுள். சொல்லவே அந்தப் பொல்லாத கூனி உள்ளம் கொதித்தாள் ; உருத்து இறங்கிள்ை. அங்கப்புரத்துள் விரைந்து புகுக் காள். அது பொழுது கைகேசி பஞ்சனேயில் படுத்திருந்தாள். அவளை எழுப்பி இழவு கூட்டத் துணிந்தாள். அக் கிழவியை நம் கவி

166