பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1322 கம்பன் கலை நிலை

இங்கே காட்டியிருக்கும் விசித்திசம் விக்ககக் காட்சியாய் விளக்கி கிற்கின்றது. அக்கிலையை கெஞ்சு ஊன்றி நோே கானுங்கள்.

அங்ஙகர் அணிவு றும் அமலே வானவர் பொன்னகர் இயல்பெனப் பொலியும் ஏல்ைைசயில் இன்னல்செய் இராவணன் இழைத்த திமைபோல் துன்னரும் கொடுமனக் கூனி தோன்றினுள். ( 1) தோன்றிய கூனியும் துடிக்கும் நெஞ்சினுள் : ஊன்றிய வெகுளியாள் : உளேக்கும் உள்ளத்தான் ; கான்றெரி 6யனத்தாள் ; கதிக்கும் சொல்லினுள் ; மூன்றுல கினுக்கும் ஒர் இடுக்கண் மூட்டுவாள். (2) தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில்மேல் மண்டினுள் வெகுளியின் மடித்த வாயினுள் ; - பண்டைநாள் இராகவன் பாணி வில்லுமிழ் உண்டையுண்டதனத்தன் உள்ளத்து உள்ளுவாள். (3) காற்கடற் படுமணி களினம் பூத்தது ஒர்

பாற்கடற் படுதிரைப் பவள வல்லியே போற் கடைக் கண்ணளி பொழியப் பொங்கனே மேற்கிடங் தாள்தனே விரைவின் எய்தினுள். (4) எய்தி அக் கேகயன் மடங்தை ஏடவிழ் நொய்தலர் தாமரை கோற்ற நோன்பினுல் செய்தபேர் உவமைசால் செம்பொற் சீறடி கைகளில் ைேண்டினுள் காலக் கோளஞள். (5)

(மங்க ை சூழ்ச்சிப் படலம், 39-43)

இந்தப் பாடல்களே ஆழ்ந்து படித்து ஆய்ந்து பாருங்கள்.

சரித கிகழ்ச்சியின் வகைமையும், அதனேக் கவி இசைக்கரு ளும் தகைமையும் கருதும் தோறும் பெரிதும் வியப்பாய் உரிமை மீதார்த்து வருகின்றன. யாவும் அறிவின் சுவையாய்ப் பெருெ விதிமுறைகளை விளக்கி நெறி புரிந்து மிளிர்கின்றன.

கூனியின் தோற்றத்திற்குக் கொடுத்திருக்கும் உவமை கூர் ங் த சிக்கித்து ஒர்த்து கொள்ளத் தக்கது.

‘இன்னல் சேய் இராவணன் இழைத்த தீமை போல் கூனி தோன்றினுள்” என்னும் இது அதிசய அமைதியாய் ஆராயவந்தது.