பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1323

பொன் காம் எனப் பொலித்து எங்கும் மங்கல கலங்கள் மலிகது இன்ப கிலையமாய் விளங்கியுள்ள அயோத்தியை அலங் கரிக்கும் பொழுது இடையே எழுக்க ஒரு கொடிய துன்பத்தீமை இங்கே வருணிக்கப்பட்டுள்ளது. எல்வை = சமயம், பொழுது. (அயோக்கியில் கைகேசியின் அரண்மனை உபரிகையில் தோன் றிய கூனிக்கு இலங்கையில் வீற்றிருக்கும் அாக்கர் குலகிலகனை இராவணனது ைேம உவமையாய் வந்தது. எவ்வளவு தாாம் ! எப்படிப் பொருந்தும் ஒப்புமை எத்துணே நுட்பமாய் உய்த் தனாவுற்றது. -

காவிய விளைவுக்கு ஒர் சீவிய விக்கைக் கவி இங்கே ஊன்றி யிருக்கும் விக்ககம் வியப்பினை விளக்க கிற்கின்றது. அதிசய விசைப் பூட்டை இசைப் பூட்டி வைத்திருக்கிரு.ர்.)

இன்னல் செய் என்றது முன்னம் இனியன செய்து அரிய . பெற்ற மன்னர் மன்னவனுய் மன்னியுள்ளமையைக் குறிப்பால் உணர்த்தி அவன் இது பொழுது பிழைபட்டு அழி துயர்செய்து வரும் பழி கிலையை விளக்கியது.இன்னல் =துன்பம்.

இசய் என்று சிகழ் காலத்தால் கூறியது நாளும் புரிக் து வருகின்ற துன்பப் பெருக்குகளின் வளர்நிலை தெளிய வந்தது.) C ல்லோர் பல்லோர்க்கும் அல்லல் புரிகின்ற அப் பொல்லா நிலையினன் பண்டு கொட்டு ஆற்றி வந்த அதிபாதகங்களெல்லாம் @@ கிழவி வடிவில் திாண்டு எழுக்க படி பாய்க் கூனி மேல் மாடக் தில் தோ ன்றி சின் ருள்)

மூன்று உலகங்களுக்கும் அதிபதியாய்க் தோன்றியுள்ள அவனது தோற்றம் அடியோடு கோன்றாமல் கொலைவதற்கு ஒரு கொடிய கெடுகுறியாகக் கூனியின் கோற்றம் ஒங்கி கின்றது.

அவள் விதியை எட்டிப் பார்க்கும்பொழுது இராவணன.தி மனேவியான மண்டோதரியின் கழுத்தில் கட்டியிருந்த காலி பட பட என்.று அடித்தது என்ப.

இக் கொடியவள் இனி இராமனை முடி சூட்டாமல் விலக்கிக் காட்டுக்கு ஒட்டுகின்றாள். சானகியுடன் அவன் கானகம் போ ன்ெருன். வனத்தில் இருக்குங்கால் அக்கற்புத் தெய்வத்தை இராவணன் கவர்ந்து செல்கின்றான். மனைவியை நாடிக் அனே