பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1324. கம்பன் கலை நிலை

யோடு இராமன் கொடர்ந்து புகுந்த இலங்கையை வளைகின்றா ன். பெரும் போர் மூள்கின்றது ; அகல்ை இராவணன் குடி முழு தும் இழந்து அடியோடு மடிகின் முன். அக்கப் பேரிழவுக் கெல் லாம் மூலகாரனமாய்க் கூனி ஈண்டு மூண்டு தோன்றினமையால் அவனது தீமை என நேர்த்தாள்.

எழுபது வயதினள் ; காைக்க கலையினள் முதுகு கொஞ் சம் வளைந்தவள் ; அதிசாதுரியமுடையவள் ; பேசுவதில் வல்ல வள்; கொடுஞ் சூழ்ச்சியும் கபடமும் காரிய சாதனையும் உள்ள வள் ; யாதும் அஞ்சாக தோன நெஞ்சினள் என இன்னவாறு அவளது இயல்பினைத் தெளிவாக உரையாமல் ஒளி மறைவாக் குறித்தது, உளநிலைகள் யாவும் ஒருங்கே உணர்ந்து மேல் விளை வனவற்றை யெல்லாம் விழைந்து காண வங்கது.

அயோத்தியில் இவள் எழவே ஆயிரக்து எழு. மைலு க்கு அப்பாலுள்ள இலங்கை வேக்கன் இழவும் கவியின் கண்முன் எழுத்து கோன்றியது.

-இராவணனது இ.வினே பலன் கொடுக்க மூண்டு அகன் கிடில்

போல் ஈண்டுக் கூனி வடிவில் நீண்டு கின்றது என்க.

  • தியவை செய்தார் கெடுதல் கிழல்தன்சீன

வியாது அடியுறைக் கற்று. (குறள், 208)

இந்த அருமைக் திருக்குறள் இங்கே சிங்கிக்கத்தக்கது.

எவ்வளவு பெரியவனுயினும் தீவினை செய்யின் அது கொடிய துயரங்களை விளேத்து அவனுக்குக் குடி கேடு செய்யும் என வினே விளைவை இங்ானம் கினேவுறுத்தினர்.

(தரும மூர்த்தியான எங்கள் இராம மூர்த்தியின் மகுடாபி டேகத்தைக் கெடுக்கும் உற்பாகமாக இக்கிழட்டுக் கூனி கிளர்க் தாளே! என்று இந்த அளவில்தான் இந்த இடத்தில் வேறு கவி களால் கூறமுடியும் அற்புதக் கலைஞராகிய நம் கவிர்ைபிரான்

  • ஒருவனது நிழல் காலைவேளையில் கெடுந்துாரம் நீண்டு நின்ற லும் அவன் போகும் இடம் எல்லாம் விடாது தொடர்ந்து உச்சிப்போ தில் அவனது காலடியில் வந்து புகுந்து கிற்கும் அதுபோல் மனிதனது தீவினே காலம் வரும் வரையும் அகன்று கின்று அது வந்தபோது அவனே விரைந்து பற்றி வெங் துயர் விளேக்கும் என்பதாம்