பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1325

அறிஞர் எல்லாரும் அதிசயிக்கும்படியாய் உணர்வொளி விசி உயர்சுவை பெருக இப்படி உரையாடி யிருக்கிரு.ர்.

கலைப் பண்பு கருணைக்காட்சி கரும பரிசோதனை காவியச் சுவை யாவும் இங்கே சீவிய கிலேயமாய்த் திகழ்ந்து கிற்கின்றன.

இராமன் முடி துறக் த காடு புகுக் கது, இராவணன் படி துறந்து விடு புக முடிந்தது என முடிக்க முடிவை மொழிங் கபடி யிது. அதிசய முடிவுக்கு விதிசெய்த வகையாய்க் கூனி எழுத்தாள். (மனக்கூனி என்றது. இதுவரை உடலில் கூனியாயிருக்காள்

இது பொழுது உள்ளமும் கூனியாளுள் என்பதாம்,

கொடிய மனக்கோட்ட முடையளாய்க் குடிகேடு செய்ய

மூண்டு நிற்கும் அந்த சே செஞ்சின் நிலைமை தெரியவந்தது.

துன் அரும் கொடு மனம் என்ற த யாராலும் ஆழம் கான

-- _ ----------- -

முடியாக அகி பாதாளமான தேடைமை கருதி.

தன்னல் = அணுகல், நெருங்கல். வசிட்டர் ஆகிய மகாகவசிகளும், சுமத்திரன் முதலிய மதி மக் கிரிகளும், உக்கிாவிானுன சக்க வர்க்கியும், பக்கமுள்ள அரச ானே வரும், நாடு முழுவதும் ஒருங்கே கூடி உவந்த ஆய்ந்து ஊக்கி கின்ற முடி சூட்டு விழாவைக் கன் சூழ்ச்சியால்.அடியோடு கெடுக்க எழுந்துள்ளமையால் இக் குடிகேடியின் கொடிய மன நிலையை இங்ா னம் குறித்துக் காட்டி னர்.

இாாமன் முடிபுனே வதைக் கேட்டவர் எல்லாரும் : தக்கம் உச்சிமேல் வைத்தது ஒத்தது அக்கட மகுடம் ” மிக மகிழ்த்து உயிர் பூரித்து நிற்ப இக் கூனி மட்டும் இப்படிக்

எ ன உளம்

கொதிக்கலாயினுள்.

அடிக்கும் கெஞ்சினள் ஊன்றிய வெகுளியள் ; உளைக்கும் உள்ளத் தள் ; கான். எரி எபனத்தள் ; கதிக்கும் சொல்லினள் என்றமையால் முடிக்குக் கேடாக அவள் துடித்து கின்ற கிலைமை யும் கடுத்து மூண்ட வகைமையும் காணலாகும்.

மூன்று உலகினுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாள் இவள் மூண்டு கிற்கும் காரியத்தின் முடிவைக் கூறிய படி யிது.