பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1326 கம்பன் கலை நிலை

மூவுலகங்களில் உள்ள சிவகோடிகள் யாவும் இாாமன் பால் போன்புடையன ; அப்பேராளனுக்குப் பேர் இடர் செய்ய இவள் பேர்கின்றாள் ஆதலால் அக்கொடிய அல்லலின் எல்லை கிலைகளை இங்ஙனம் சொல்லியருளினர், பேர் யாதும் விரித்துக்கூருமல் ஒர் இடுக்கண் ‘ என்ற கில் உள்ள ஈயக்கை ஊன்றி நோக்குக.

தனது ஒரு செயலால் உலகங்கள் எல்லாம் குலை நடுங்கும் படியான கொடுமையை இக் விேனயாட்டி கனி கின்று ஆற்றும் ஆற்றல் காட்டிய படியிது. கிழவி வைக்கப் போகும் தீ வானும் வையமும் பற்றி எரியப் போகின்றது என்க.)

யாவரும் போன்பாளராய் இராமன் பால் ஆர்வ மீதுார்க்கி ருக்க இக்கூனி மட்டும் இவ்வாறு மாறுபட்டுச் சிறி கின்றது என்னே ? எனின், அதற்கு கோன காணக்கை அயலே காட் டாலாயினர்.

பண்டைநாள் இராகவன் பாணி வில் உமிழ்

உண்டை உண்டதன்னத் தன் உள்ளத்து உள்ளுவாள்.

கூனி முன் ன மனக்தி சிந்து சினந்து அடிக்கமைக்கு இன

மான எதுவை விளக்கியபடி யிது.

பண்டை நாள் என்ற த இராமனது இளமைக் காலத்தை.

விளையாட்டு வினையானது.

பிள்ளைப் பருவத்தில் ஒரு நாள் இாமன் கைகேசி அாண் மனையின் அயலே அழகிய பூம்பொழிலில் இளையவனுேடு உல்லா சமாய் உலாவிக் கொண்டிருந்தான். மாலை வேளை. அங்கே உள்ள இனிய கடாகக் கில் கா கியர் வந்து குடங்களில் நீர் மொண்டு கொண்டிருந்தார். இடையே கூனி கின்றாள். அப் பொழுது அவளுக்கு நாற்பத்தைந்து வயது. நல்ல அழகி. கம்பீரமான தோற்றமுடையவள். முதுகில் சிறிது வளைவிருக் தது. அங்கக் கூனல் இராமனது இளங்கண்களுக்கு அன்று மிகவும் வினுேதமாய்க் கோன்றியது.

தோன்றவே தன் கையில் வைத்திருந்த மண் உருண்டையை வில்லில் கோத்துக் கூனேகோக்கி மெல்ல எய்தான். அது குறி கவருமல் போய் அக்கூனில் மெது வாய்ப்பட்டது. கூனி கிரும்பிப் பார்த்தாள். இராமன் தம்பி

z # # H - # -- - == FTH H H யைப் பார்த்துச் சிரித்தான். அவளுககுக கோபம பொங்ெ