பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1327

எழுந்தது. அயலே கின்ற மங்கையர் ஒருவரும் இகனைக் கவ னிக்கவில்லை. சினந்த கூனி இளவரசிடம் யாதும் செய்யமுடியா மையால் மனக் கணிங் த போனுள்.

அன்று உள்ளே புகைந்த கிடந்த பகைமை இன்று வெளிக் கிளம்பியது. வேலை செய்யத் தொடங்கியது.

(இராவணன் இமுைக்க தீமைபோல் கூனி வெளியே தோன்று தற்கு இராமன் இழைக்கதும் உள்ளே ஒர் ஊன்றுகோலாய் கின்றது. பிள்ளைமையில் புரிந்தது பெரிகாய் கிமிர்க்கது.

-- பிறர்க்கு இடாான செயல் எவ்வள வாயினும் யார் செய்தாலும் அவ்வினைப் பயனை எவரும் அனுபவிக்கே ாேவேண்டும் என்னும் கரும நியதி இங்கே அருமையாக வெளிப்பட்டுள்ளது. கருத் துக்களின் குறிப்புக்கள் கருத்தான்றிச் சிந்திக்கம்பாலன.)

சிறு பொழுது கான் செய்த இச் சி. பிழையை இராமன் பெரிதும் கினேங்து பின்புடவருக்கி யிருக்கிருன், அக்கப் புண்ணிய மூர்க்கி இதனை ஒரு பாவமாக எண்ணி நெஞ்சம் புண்ணுய்

நொந்துள் . .). ய்மொ ழிகள ால் வெ வி வங்துள் எாது .

கிட்கிக்கையில் சுக்கிரீவனுக்கு இராமன் அரசகிே போதிக்

குங்கால் இதனை எடுத்துக்காட்டி யிருக்கிருன்.

‘அருமைத் தனைவ அரச பதவி அரிய நிலையது. தலைமை Nof_J /T o; அங்கிலைமையில் இரு துே கனது மன கிலைமையைப் புனித மாகப் பாதுகாத்து வருபவனே இறைவனுய் இனிது விளங்குகின் முன். உலகிற்கு அதிபதியாய் இருக்கின்றாேம் என்று சுருக்கி எவரையும் எளிமையாக எண்ணுகே. சக்கரவர்த்தித் திருமகன் என்னும் திமிரால் இளமையில் எனது சிறிய தாயின் வேலைக்காரி யான கூனியை இகழ்ந்து ஒரு சிறு தவறு செய்தேன். அதனல் மணி முடி துறந்தேன்; அரசுரிமையை இழந்தேன்; காடு புகுந்தேன் ; க டு ங் த ய உழக்கேன்; முடிவில் இானது அருமை மனைவியையும் பிரிந்து காைகாண முடியாத துன்பக்கட

என்று இயங்கி உரைத்

லில் விழுந்து அடிக்க உழல்கின்றேன். திருத்தலால் இளமையில் விளையாட்டாகப் புரிந்தது பின்பு அவ்

வள்ளல் உள்ளத்தை எவ்வளவு வாட்டி வந்துள்ளது என்பது

உணரலாகும். பெரிய இதயம் பிழை நினத்து இாங்கியது.