பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1328 கம்பன் கலை நிலை

விாக்குலக்கன் ஆதலால் இளமையிலேயே வில்லும் கையு மாய்த் கிரிக்கான் ; குழங்கைப் பருவத்திலும் குறிகவருமல் எய்தான்; மனித இயல்பின்படி கொஞ்சம் குட்டிச் சேட்டையும் இருந்தது; உறுப்புக்குறைவினலேகான் கன்னே அவமதிக்க தாகக் கூனிக்கு அவ்வளவு கோபம் வக்கது என்னும் இவை இயற்கை கியதிகளாய் ஈண்டு எண்ண நின்றன.

கான் கையில் எடுத்த வில் வானும் வையமும் வெல்ல வல்லது என்னும் வெற்றி கிலையை விளக்குதற்குக் கூனி முதுகில் முதலில் ஒர் உருண்டையை எய்துவைக் கான் என இராமனது வித்தக வினேகம் உய்த்தன . வந்தது. ,ானி=கை. L ாணி வில் உமிழ் உண்டை என்றது எவ்வழியும் பிழை செய்யாக கை இவ் வழி வெவ்வினை விளைய ஒர் வழி செய்து கொண்டது என்க. கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன் உண்டை கொண்டு அரங்க ஒட்டி உள் மகிழ்ந்த நாதன்ஊர் நண்டை உண்டு காரைபேர வாளேபாய நீலமே அண்டை கொண்டு கெண்டைகிேயும் அந்தணிர் அரங்கமே (1) வானகம்மும் மண்ணகம்மும் வெற்பும் ஏ ஆம் கடல்களும் போனகம் செய்து ஆலிலேத் துயின்ற புண்டரீகனே! தேனகம்செய் தண்ணறும் மலர்த்துழாய்கன் மாலையாய்! கூனகம் புகத்தெறித்த கொற்றவில்லி யல்லேயே? (3 (திருச்சங்க விருக்கம்) கூனி முதுகில் உண்டை எய்த ககையைக் திருமழிசை யாழ்வார் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். கோகை = மலர்மாலை

கூனில் எய்த இந்த IT ’ II Ja வால்மீகக்கில் இல்லை. வேறு

சரிதச் சான்றுகள் கொண்டு நம் கவி சரியான இடத்தில் சுவை யாக இதனை இசைக்கிருக்கிரு.ர். காவியக் தள் பின்னும் குறிக் கப்பட்டுள்ளது. கூனிகூன் உண்டை என்னும் பிரயோகங்கள்

ஆழ்வார் பாசுரங்களை அடியொற்றி வந்துள்ளன.)

இங்கனம் இளமையில் நிகழ்ந்த பழையதை கினேங்து கிழவி நம் அழகனுக்குக் கேடு சூழ விாைங்காள்.

r- -- * # = = -தொண்டைவாய்க் கேகயன் தோகை என்றது கைகேசியை.

தொண்டை=கொவ்வைக்கனி. சிவந்த வாயை விதங்து குறிக் கது அவளது இயல்பான எழில் உருவங்களே உணர்ந்துகொள்ள: