பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1329

செய்ய வாய வளைக் கொடியவ ளாக்க வெய்யதீயவள் விாைந்து புகுந்தாள்.

அதுபொழுது அவள் பஞ்சனேயில் படுத்திருக்தாள். உயர்க்க வெண்மையான விதானங்களுடன் அமைக்க சிறக்க அமளியில் அரசி கண்ணயர்த்து டெங்க கிலையைக் கவிப் படக்கில் சுவையாக எழுதி வெளிப்படுத்தி யிருக்கிரு.ர்.

உருவ அழகும், அவயவங்களின் பொலிவும், அணிகளின் அமைதியும், படுக்கையின் பான்மையும், படுத்துள்ள மேன்மை யும், ஒயில் மயில்போல் அயர்ந்து துயிலும் பொழுதும் இனிமை கனிக்க உயர்ந்த நீர்மையும் எவரையும் வியந்து நோக்கச்செய் ன்ெறன.

4. கால்கடல் படு மணி என்றது கான்கு கடல்களினும் உண்டான முக்த பவளம் ம க கம் மாணிக்கம் கோமேதகம் முதலிய மணிகளே. அவை இங்கே அணிகளாய் அமைந்துள்ளன. அந்த மணியணிகள் ஒளிவிச, முகம் கண் கை கால்கள் செந்தா மசை மலர்போல் சிறந்து திகழ, ஒரு அருமையான பவளக்கொடி பால்கடலிடையே படர்ந்து டெங் கது போல் அடுக்கிய மெல்லிய பஞ்சனேயில் கைகேசி படுத்திருக்காள் என்க.

பாற்கடல் என்றது உயர்க்க பளிங்கு மாளிகையில் பாத்து விரிந்து மிகவும் வெண்மையான மேற்கட்டிகளுடன் விழுமிய விலையில் விளங்கியிருந்த பஞ்சனையை. *

கடைக்கண் அளி பொழிய அனைமேல் கிடந்தாள். , 45 கசியின் உருவக லனே உருவ o கிலேயில் முன்னே குறித்தார்; இதில் அவளது உண்மையான உள்ளப் பண்பை விளக்கி யிருக்கி முர். பதங்களில் பதிந்துள்ள பொருள் கலங்களையும், உயிரியல் புகளையும் ஊன்றி உணர்ந்துகொள்ளவேண்டும்.

கண் அளி பொழிய என்னும் மொழிகளில் சீவ களைகள்

-- _ r o

செறிந்து மிளிர்ன்ெறன. எவ்வளவு கருணே உள்ளத்தில் கிமைக், திருந்தால் வெளியில் அளி இங்கனம் பொங்கி வரும்!

ஏரியில் பெருகி யிருக்கும் சீர் மதகு வழியே சிறிது g இயல்பாக வெளிவருதல் போல் அகத்தே கிாம்பியுள்ள அருள் புறக்கே கண் வழியே இனிது வழிய நேர்ந்தது.

L67