பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1330 கம்பன் கலை நிலை

_கைகேசியின் அருள் சீர்மையை இங்கே தமக்குக்கா ட்டியது, பின்னே உருளப் போகும் கொடிய மருள் நீர்மையை நினைத்து

நாம் மறுகி யுளேய.”

அரிய அழகும் பெரிய அருளும் மருவியுள்ள அருமை

அாசியை உரிமையாக ஈண்டு உவந்து நோக்கி உள்ளம் களிக்

கின்றாேம். இக்க மேனி அழகு கூனியால் குலைய சேர்கின்றகே ! உருவத்தையும் உள்ளக்கையும் பாட்டில் வாைத்து காட்டி

யிருக்கும் நயம் பாராட்டக்தக்கது. அரிய அாசி ஆகலின் இனிய

r ததும்பக் கவி கனிந்து வந்துள்ளது.


| போற்கடல் படு பவளவல்லி என்ற தல்ை அவள் பிறந்த

குலத்தின் சிற ந்த நிலையும் செவ்வியும் கெரிய வந்தன.

‘பாற்கடல் முளேத்தது.ஒர் பவளப் பூங்கொடி போற்சுடர்ங் திலங்கொளிப் பொன்செய் கோதையை நாட்கடி மயிர்வினே கன்பொற் ரு மரைப் பூக்கடி கோயிலாள் புலம்ப ஆக்கினர்.

  • (சீவக சிந்தாமணி 24.13) (இக்கப்பாடல் இங்கே சிங்கிக்கக் கக்கது. இதில் வந்துள்ள மொழிகளை முழுதும் கவர்ந்து எடுத்து கம் கவி புனேத்துள்ளமை காணப்படினும், அதன் விழுமிய எழிலும் விக்கக ஒளியும் உய்க் துணர் வமைதியும் உயர் கலைச் சுவையும் உயிர்ப் பண்பும் உயர்ந்து

திகழ்கின்றன. உவமைக் காட்சி உவகை காத்துள்ளது.)

அளி பொழிய அமளி மிசை இங்ானம் விழிதயின்று கிடக்க அாசியைக் கூனி அனுைெள். உள்ளம் துடித்து ஒன்று சொல்ல ஒடி வந்த அவள் உரியவள் உறங்குவதைக் கண்டு சிறிது ஏங்.ெ கின் முள்.

எழுகின்ற வரையும் பொறுத்திருக்க முடியாமல் எழுப்பத் தொடங்கிள்ை. அவள் எழுப்பி யுள்ள சாகசம் அாசிகளோடு நெடுநாள் பழகிய பழக்கத்தை விளக்கியுள்ளது.

செக்தாமரை மலர் ஒரு காளில் கின்று நெடுநாள் தவம் செய்து கைகேசியினுடைய பாதக்கிற்கு ஒப்பாகும் படியான அரிய பேற்றைப் பெற்றுள்ளது எனக் காப்பியக் கவிகள் வியந்து கூறுகின்ற சிறக்க அடியை அவள் மெல்ல வருடி ள்ை.