பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1332 கம்பன் கலை நிலை

சூழ்ச்சியுடன் பேசியிருக்கலையும், அக்க வாசகக்கின் குறிப்பை யும் இங்கே நாம் கூர்ந்து பார்க்ன்ெருேம்.

*

தெய்வக் கற்பினுள் எனக் கைகேசியைக் கவி ஈண்டு மன ங் கனிந்து புகழ்ந்திருக்கிரு.ர்.

அருள் கலங் கனிக்க புனிதமான இக்ககைய உக்கமபத்தினி பின்பு கொடுமை மண்டிச் சித்தம் மா. படுவது வித்தகமும் விதி வசமுமாம் என உய்த் துனா வக்கது.

=

(தான் எ த்துனைப் பழி துயரங்களை அடைக் காலும் கன.து நாயகனைச் சத்திய சீலனுக்கித் தாய்மை துலக்கித் தேவர்களுக்கு இதமாய் கின்றமையால் கெய்வக் கற்பினள் ஆயினுள்ட்

யாதும் கள்ளம் அறியாத உள்ளமுடைய இத்தாயவள் எதியே கின்று அத்தியவள் மிகவும் சாதுரியமாகப் பேசலாயினுள்.

  • கொடிய பாம்பு வந்து கவ்வித் தன்னை முழுதும் விழுங்கும் வரையும் ஒளிவிசி கிற்கும் குளிர்மதி போலப் பெரிய துன்பம் உன்னைப் பிணிக்க கேர்த்தும் ஒரு சிறிதும் உணராமல் அங்கோ ! வறிதே உறங்குகின் ருயே!” என்று இாங்கி மொழிக் காள். காலக் கோள்போல் வந்து தீண்டினவள் மேலான கல்ல ஒரு உத்தமக் கோளை ஒப்புாைக்க நேர்ந்தாள். கிங்களே அாவு அணுகியது எனக் கைகேசியைக் கூனி நெருங்கினுள் அங்கனம் உற்ற நிலை அவள் உரைவழியே உள்ளுறக் கொனிக்கிருக் கலை எனித்தறிக.

பூான சந்தியன் போல் டொவி க் து விளங்குகின்ற அசசியின் திருமுக எழில் அவளது உள்ள க்கைக் கவர்ந்துள்ளமை சொல் லால் விளங்ெ கின்றது.(மதியைக் தீண்டிய பாம்பு போலக் கை கேசியைத் திண்டி மதியைக் கெடுக்க வந்தவளுக்கு இப்படி ஒரு மதி உவமை வக்தது. *

மாறுபாடான பெரிய ஒரு கொடிய துன்பம் என்பாள் * பிணங்கு வான் பேர் இடர் ‘ என்றாள். எதை கினேந்து கொண்டு புதைபொருளாக இங்வனம் கூனி குறித்துமொழித்தாள்?

உணங்குதல்=உள்ளம் கவன்று வருக்கு கல்.

ஐயோ! என்ன அயம் நேர்த்தது என்று கண்ணுறக்கம் இன்றி எண்ணி வருக்கி எங்கித் துடிக்க வேண்டிய நீ யாதொரு