பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராம ன் 1335

தான் நல்லவள் அகனுல் தனக்கு இடர்வாாது என்ற கன்; முனைப்போடு எண்ணவில்லை ; கன் பிள்ளைகள் நல்லவர் ; கணவன்; நீதிமான் ; குடிகள் இனியர் அதனுல் இடர் அணுகாது எனக் கருதியிருக்கிருள். இவளது மன கிலேயும் மதிநலனும் அதி கய முடையனவாய் நெறிமுறை கழுவியுள்ளமை தெளிவுறுகின்றது.) முகலில் பொதுவாக இங்ானம் சொன்னவள் பின்பு சிறப் பாகக் கன் உள்ளக்கை வெளிப்படுக்கி யுள்ளாள்.

விராவ்ரும் புவிக்கு லாம் வேதமே அன இராமனைப் பயந்தஎற்கு இடர் உண்டோ ’’ - என்ற இந்த வார்த்தையின் கனத்தையும் கருத்தையும் கருதி ‘கோக்கவேண்டும். இா மனக் கைகேசி தன் உள்ளத்தே எவ் வாறு எண்ன்னி வைத்துள்ளாள் ? என்பதை இங்கே கண் எதிரே காண்கின்றாேம்.ா உயிர் பூரித்து உள்ளம் உருகி உரிமை கனித்து உயர் சுவை சாந்து உரைகள் வெளிவந்துள்ளன.

சாதாானமாகக் கொஞ்சம் நல்ல பிள்ளைகளைப் பெற்றவர் களே இருமையிலும் பாக்கியசாலிகளா யப் பெருமை மிகப் பெற வது கரும கியதியாயுள்ளது. அங்ானம் இருக்க இத்தகைய அம்புதமான உயர்ந்த உத்தம புத்திய சீனப் பெற்றுள்ள எனது மகிமையை எவர் அள விட வல்லார் னத் தனது மகப்பேற்றை

கினைந்து கினைந்து மனம்பூரித்துள்ளமை கெரியகின்றது.

பாாவரும் புதல்வர் என்றது. பசவிப் பாராட்டுதற்கு உரிய

_ _

- - - - ங்

மக்கள் என்றபடி) * புதல்வாைப் பயக்க, யாவரும் துயர்விட்டு

உறுதிகாண்பர்’ என்றமையால் மக்கட் டே ம்றின் கலம் குறித்து

இவள் கருதியுள்ள உறுதிகிலே உனாலாகும்.

=== i. m # -- -- --

இராமனுக்கு இங்கே வேகத்தை ஒப்பு உசைத்துள்ளாள்.

அரிய விதி கியமங்களையுடைய காய், இனிய கிே கலங்களை விளக்கி, உயிரினங்களுக் கெல்லாம் உறுதி பு ண்மைகளையுணர்த்தித் தனி உரிமையாய் வேகம் தழைத்து சிற்றல்போல், இசாமனும் தனது குன சீலங்களால் உலகம் எல்லாம் உயர்க்க கலங்களே

உணர்ந்து உய்கிபெம்படி உதித்திருக்கின் முன் என்பதாம்.

==

(சிதை நாயகனுய் வந்துள்ளவன் வேகநாயகனே என காதை நாயகனேக் கைகேசி இங்ானம் காட்டியிருக்கின்றாள்.)

-==