பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 13:37

- -

முடியை விலக்கிக் குடி கேடு செய்யச் சகியாலோசனையோடு தடி யாய்த் துடித்துவந்த கூனக்கிழவிக்கு இக்கோமகள் சொன்னது கொதிப்பை விளைத்தது.

யாருக்குக் துரோகம் கருதி வந்திருக்கிருளோ, அக் கப் போளனை அாசி போர்வத்தோடு பாராட்டிப் பேசியது எதிர் பாராத ஏமாற்ற மாய் அவளே எதிர்த்துக் தள்ளியது. ஆயினும் அவள் பின்வாங்கவில்லை. முன் ஒங்கி கின்று முனைந்து சொன் குள். சொன்னது என்ன ? பின்னே காண்க.

ஆழ்ந்தபேர் அன்பிள்ை அனேய கூறலும் குழ்ந்ததி வினேகிகர் கூனி சொல்லுவாள் : வீழ்ந்தன. கின்கலம் : திருவும் வீய்த்தது : வாழ்ந்தனள் கோசலை மதியில்ை என்றாள்.

(மந்தரைசூழ்ச்சி, 48) கிழவியின் கிளவியை உளவறிந்து பாருங்கள். சொல்லில் உளள வேகத்தால் அவளது உள்ளமும் உறுதியும் உதவுரிமை யும் உனா வங்தன.

கைகேசியும் கூனியும் - இந்த இாண்டு பாத்திாங்களே முழுவதும் ஈண்டுத் தொடர்ந்து பார்க்க தேர்ந்துள்ளோம். நமது தலைமைப் பாத்திாக்கின் கிலை மையைக் கலவையான இவரது கிலேமை கிலையாக விளக்கியுள்ள மையால் இவரைத் த்ெளிவாக கெடிது கண்டு மேலே செல்வோம்.

கைகேசி.

இவள் அசுவபதி என்னும் அாசனுடைய அருமைத் திரு மகள். அவன் கேகய தேசத்து மன்னன். நல்ல சுத்த வீரன். அங்காடு பல கலங்களாலும் தலை சிறந்து மலைவளங்களால் மிகவும் மகிமை யடைந்திருந்தது. மயிலினங்கள் அங்கே பெருகியிருக்த மையால், அது கேகயம் என வந்தது. கே.கயம்=மயில். அழகிய கலாப மயில்கள் வளமுறவுள்ள அங்காட்டை ஆளுகின்ற மன்ன அனும் கேகயன் என கின்றான். கேகய தேசத்து அாசன் மகள் என்னும் ஏதுவால் கைகேசி என்னும் பெயர் இவளுக்கு வழங்க நேர்ந்தது. மைதிலி, சானகி எனச் சீதையை அழைத்து வரு

168