பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1338 கம்பன் கலை நிலை

கல போல் இவளேயும் உலகம் அழைத்து வருகின்றது. பெற் ருேர்கள் இட்ட பெயர் மானவி என்பர். குலப்பெயர் மறைந்தது; கிலப்பெயர் பாவி நிலைத்து கின்றது.

இவள் பேரழகுடையவள். இவளது எழில் நலனே அறிந்து தசரதன் இவளை மணந்து கொள்ள விழைந்து மந்திரியைக் கேகய னிடம் அனுப்பினன். அவன் வந்து சொன்னன். அசுவபதி சிந்தனை செய்தான் : உங்கள் மன்னர் பிரானுக்கு முன்னரே இரு மனைவியர் உளர் ; மூத்தவள் வயிற்றுப் பிள்ளைக்கே முடி உரிமையாகும். ஆகவே என் மகள் வயிற்று மகன் அவன் கீழ் அடங்கி இருக்க நேரும். அவ்வாறு கோ யான் இசையேன். எனது போனுக்குத் தனியே ஒர் அாசினே உரிமையுடன் தருவ தாகச் சக்காவர்த்தி சம்மதித்தால் என் அருமை மகளை மணம் புரிந்து தருகின்றேன் ” என்று அவன் மனங் தணிந்து மொழிக் தான். மன்னன் அதற்கு இசைங்தான். கலியானம் பெரு மித கிலையில இனிது நடந்தது. அாசர்பிாான் கைகேசியை மணந்துகொண்டபொழுது கேகயன் அருமையான பல வரிசை உரிமை மீதுார்ந்து உவத்து செய்தான். தன் மகளுக்கு அந்தப்புசத்தில் அருகு இருந்து ஊழியங்கள் புரியச் சுக்கா மங்கையர் சிலரை அனுப்பினன். அவருள் மந்தரையும் ஒருத்தி யாய் வந்து சேர்ந்தாள்.

மந்தரை

இவள் இளமையில் கேகய மன்னனுடைய மனேவியிடம் இருந்தவள். வினேயம் மிக வாய்ந்தவள். பேசுவதில் பெருஞ் சமர்த்தி. அாசி முதல் அந்தப்பு:ாத்தில் உள்ள அனைவரும் இவளுடைய நளின வார்த்தைகளேக் கேட்டு உளம் மகிழ்ந்து கொள்வர். மந்திரிகளும் வியந்துகொள்ளும்படியான சூழ்ச்சித் திறங்களையுடைமையால மந்தரை என்னும் பெயர் உனக்குச் சொந்தமாக அமைந்தது என அரசனும் இவள் எதியே விங்தை யாகப் பேசுவான். அங்க அமைப்பும் உருவப் பொலிவும் நன்கு வாய்ந்தவள் ஆயினும் முதுகு சிறிது வளைந்திருந்தது ; அதனல் இவளைக் கூனி எனறே அாசி உல்லாசமாய் அழைத்து வந்தாள். கடன் = வளைவு. கூனே உடையவள் ஆதலால் பெண்பாலுக்கு உரிய இக விகுதி ஏற்றுக் கூனி என வந்தது.) ஆண்பால்ஆயின்