பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1339

கூனன் என வரும். செல்லப் போாக அாசி வழங்கிவந்த நாமமே உலகம் அறிய கின்றது. தான் பிறக்க இடக்கிலிருந்து சிறந்த உரிமையோடு வந்தவள் ஆதலால் கைகேசி இவளிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தாள். இவளும் ஒரு செவிலிக் காய்போல் உறவுறுதிபூண்டு உவளகக் கில் அவளுக்கு உதவிபுரிக்கு வங்காள்.

அந்த உரிமையினலே கான் அரசியிடம் இக்கவாறு துணித்து வந்து துயில் எழுப்பிக் கூனி பேச நேர்க் காள்.

தான் கூறத் தொடங்கிய கோளுக்கு மாருக அா சிவாயி லிருந்து இராமபாசம் கனிந்து வரவே இவள் சினத்து சீறி இகழ் ந்து பேசிள்ை.

விழ்க்கன சின் நலம் , திருவும் விய்ந்தது ‘ என்றது உன் லுடைய எலங்கள் எல்லாம் ஒருங்கே கொலைக் கன : பட்டத்து அரசி எனச் சிறந்திருக்க உனது மதிப்பும் மாண்பும் அருமையும் பெருமையும் யாவும் ஒழிக்கன என்றவாறு.

நலமும் திருவும் வீழ்ந்து விய்ங் கன என்று அவள் குழ்த்து மொழிந்துள்ள தொனிகளை ஆழ்ந்து ஆய்ந்துகொள்ளவேண்டும்.

வாழ்ந்தனள் கோசலை மதியில்ை என்றதுதான் அவளது சதியினை அதிகமாக விளக்கி கின்றது.

தன் தாழ்வை மட்டும் கனித்துக் கூறினல் அரசிபொருட் படுத்தாள் என்று கருதிச் சக்களக்கியின் வாழ்வை உயர்த்திப் பேசிளுள். இந்த வார்க்கை கைகேசி நெஞ்சில் கொஞ்சம் உறை க் திருக்கிறது. அவ்வுறைப்பு உரையில் ஒளிர்கின்றது.

அன்னவள் அவ்வுரை கூற, ஆயிழை மன்னவர் மன்னனேல் கணவன் மைக்தனேல் பன்னரும் பெரும்புகழ்ப் பரதன் பார்தனில் என்னிதன் மேலவட்கு எய்தும் வாழ்வு ? என்றாள்.” சக்களக்தி மகளுன இராமனை என் பிள்ளை என்று நீ விண் பெருமை கொண்டாடுகிறாய் ! இது மிகவும் பேதைமை. நான்


பெற்ற பிள்ளையைத் தானே விடாமல் கொஞ்சி மகிழ்கின்றாள் என்று உன்னே அவள் இகழ்ந்து பேச கற்கு இது ஒன்றே போதும். நீ உலகம் தெரியாக பேதை, அவள் பெரிய மேகை; தனது அறிவினலேயே அகிசாதுரியமாக மதிப்பில் உயர்ந்திருக்

கிள்ை. இனிமேலும் வையம் எல்லாம் துதித்துப்போம்மம்படி