பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1341

வேருென்றையும் விதத்து குறியாமல் கோடிய சிலை எனத் தேடிப் பிடித்துக் குறிக்கோளோடு காடி யுசைத்திருக்கும் நயம் கயந்து சிங்கிக்கத் தக்கது. கோடிய என்ற கில் வளைந்தது என் அம் பொருளோடு நீதிமுறை பிறழ்ந்தது என்பதும் அமைந்து கிடக்கின்றது. கொற்ற வில்லுக்குக் குற்றம் புனேக் காள்.

முன்னம் கன் முதுகில் உண்டை செரிக் கதை கி.அ உள்ளத்தே கொடுமை மண்டி யிருக்கமையால் அது இவ்வடிவில் வெளி வந்தது. வில்லியை இகழ வில்லை இழுத்தாள்.

தன் போன்ற ஒரு பெண் என்ற எண்ணத்தால் தாடகை யை எடுத்துக்காட்டினள். தையலாள் என அவளை உவந்து கூறியது இன உரிமையை உணர்த்தி நின்றது. தீமை தீமையை விழைந்து சிங்கை களிக்கின்றது.

பெண்கள் மிகவும் அபலைகள் ; அவர்களிடம் யாவரும் இாங்கி யருளுவர். அத் தகைய மெல்லிய லார்பால் யாதொரு இாக்கமும் இன்றி அமையம் வாய்த்தபோது இப்பொல்லாத இராமன் அவரைக் கொல்லவும் செய்கின்றான் பெண் கொலை யாளனை இவனைக் கண்களாலும் காணலாகுமா ? என்று கண் ணிர் வடித்திருக்கிருள்.

என்றது இராம னது செய்கையைக் குறித்து உலகம் எல்லாம் இகழ்ந்து சிசிக் கின்றது என்றபடி, ! ‘ இருந்து இருந்து கசாதனுக்குப் பிள்ளை பிறந்ததே ! முளைக்கு முன்னமே பெண் கொலைபுரிந்து வன் பழி வளர்க்கின்றது ‘ என எங்கும் எச்சாயுள்ளது என்று தன் பேச்சால் காட்டினுள்.

ஆடவர் நகையுற, ஆண்மை மாசு உற

ஆண் பிள்ளை வில் எடுக் கால் எதிர்த்த பகைவரை வெல்ல வேண்டும் ; அங்ானமின்றி, எளிய மாதரைக் கொல்லுகின்றான் என்னும் இழிவே யாண்டும் விளைந்து வருகின்றது எனக் கிழவி ஈண்டு படு லேம் பற்ற வைத்தாள். * - - no

ஈகை உற, மாசு உற என்று வகையாக வனத்து கூறிய தன் வார்க்கையைக் கேட்டால் ஆண் பெண் அடங்கலும் தன்னை ஈகைத்து இகழுமே எனக் கூனி யாதும் அன்று எண்ணி யிருக்க மாட்டாள். ஈன மனம் ஊனமே காண்கின்றது.