பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1342 கம்பன் கலை நிலை

தாடகை பட்ட பொழுது, பூ மழை பொழிந்து வாழ்த்தி வானவர் புகழ்ந்து போற்றிய வெற்றிக் குரிசிலை இக்கக் கூனக் கிழவி இப்படிக் குற்றம் கொழித்து இகழ்ந்த தாற்றியிருக்கிருள்.

பெண் இனங்களுக்கெல்லாம் பெரும் பிழையா யுள்ளவன் ; இவனே அரும்பவிடலாகாது எனக் கன் இனம் கழுவியபடியாய் அரசியின் உள்ளத்தைப் பேதிக்கத் துணிந்து இவ்வாறு வாதிக்க லாள்ை. மானிட மருமம் இதனுள் மருவி மிளிர்கின்றது.

தன்னை இளமையில் எய்ததை யாதும் வெளியிடாமல், காடகையை இழுத்துப் பிடித்துக் கிழமை கொண்டாடிவிசயமாக

-பு

“.கொழிக்கின்றாள் . r

கையில் அதிகாரம் இல்லாமல் சும்மா கிரியும்போகே பெண் குலத்திற்கு இவ்வண்ணம் பெருங்கேடு செய்தவன் இனி அரச கிை அரியனே எறினல் அம்மா! எம்முடைய இனத்துக்கு என்ன தான் செய்வானே? தெரியவில்லையே! என்று. விம்மி வெதும்பி யிருக்கிருள்.

பெண்ணாசியாகிய நீங்கள் இந்த அபாயத்தை முன்னதாக எண்-ரி 23து உய்தற்குரிய உபாயத்தை ஒர்ந்துகொள்ள வேண் டும்; இல்லையேல் முதலில் உங்களுக்குக் கான் பழி வந்துசேரும்.

அப்பழிகாான் வெளிவந்த பின் செய்வத ஒரு புறம் இருக் கட்டும்; அவன் கலையில் முடி எறியவுடனே அவனைப் பெற்ற தாய் என்ன செருக்குக் கொள்ளுவாள் தெரியுமா ? சக்கர வர்க் கிக்குக் காய் என்னும் . கருக்கு மீதார்ந்து எங்கும் பெருமிக நிலையில் பெருமை கொண்டாடுவாள் ; அங்ானம் அவள் வாழ் வடைந்து மகிழ நீ அவள் முன் தாழ்வடைந்து தளர்வாய் என் பாள், வாழ்வு இது எனக் குக்கிக் காட்டினுள், கிழவி இடித்துக் காட்டியிருக்கும் கொணியை தனித்து நோக்கவேண்டும்.

என் வாழ்வை விடக் கோச்லை வாழ்வு எகில் உயர்நதது : என முன்னம் கைகேசி சொன்ன கற்குக் காான காரியங்களை க் தெளிவுறுத்தி இவ்வாறு பதில் உாைத்தாள்.

பிள்ளையோ உலகக் காசால் எள்ளப்படுகின்றான் ; காயோ

உனக்குக் குல விரோதி ; இவர்களைத் தலை எடுக்க விடலாமா !