பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ.ராமன் 1343

தலை எடுத்தால் உன் கிலை என்ம்ை ? கொஞ்சம் கினைந்து பார் ! என்பது குறிப்பு.

இவ்வாறு புனேக்த சுருட்டி நெஞ்சைப் பேதிக்க வஞ்சக் கூனி வனைந்து சொல்லிய பொழுது, கைகேசி பதில் என்ன சொன்னுள் ? என்பதை ஆவலோடு நாம் அறியவிரும்புகின்றாேம். அந்த அாசிகிலை அயல் வருகின்ற கவிகளில் சுவையுற எழுதப்

-

பட்டுள்ளது.

மாற்றம்அஃ துரைசெய மங்கை உள்ளமும் ஆற்றல்சால் கோசலை அறிவும் ஒத்தவால் வேற்றுமை யுற்றிலள் வீரன் தாதைபுக்கு ஏற்றவள் இருதயத் திருக்க வேகொலாம். (1) ஆயபேர் அன்பெனும் அளக்கர் ஆர்த்தெழத் தேய்விலா முகமதி விளங்கித் தேசுறத் துளயவள் உவகை போய் மிகச் சுடர்க்கெலாம் காயகம் அனேயதோர் மாலே நல்கினுள். (2)

(மந்தரை சூழ்ச்சி, 51, 52)

கைகேசியினுடைய புனித மன நிலை இங்கே அதிசய கிலே

யில் வெளியாகி யுள்ளது.

இராமன் அாசுரிமை பெறுவதைக் கேட்டபொழுது பெற்ற காயின் உள்ளமும் உணர்வும் எப்படியிருக்குமோ, அப்படியே கைகேசியின் அந்தக் காணங்கள் யாவும் உவந்து களித்தன என்

| 1

= ---,

என்றார்.

பார், ‘ கோசலை உள்ளமும் உணர்வும் ஒத்த

உள்ளம், கினேப்பது ; உணர்வு, பகுத்தறிந்து தெளிவது. ஆன்ம ஒளியாய் அணுகியிருப்பது ஆகலின் உணர்வை இறுதியில் குறித்தார். உள்ளமும் உணர்வும் களித்தன என்றது தெள்ளத் தெளிக்க அவளது பிள்ளைப் பாசத்தின் பெருமையை விளக்கி கின்றது.

கைகேசி கெஞ்சில் தசரதன் என்றும் குடிபுகுந்துள்ளமை யிஞலேதான் அவ்வஞ்சக் கிழவி மாயமொழிகளை வாய்மொழிந்து பேதித்தும், அங்கத்தாய உள்ளம் யாதும் மாறுபடாமல் ஆர்வ மீதார்க்கிருந்தது எனக் கவி இங்கே வியந்து கிற்கிரு.ர்.

விசன் காதை புக்கு அவள் இருதயத்து இருக்கவே கொலாம் வேற்றுமை யுற்றிலள்: ‘ என்ற கல்ை ஈண்டு அவள் வேற்றுமை யுற வேண்டிய இடம் என்பக வெளிப்பட்டக.