பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l244 கம்பன் கலை நிலை

ாாமன் முடி குட வருகின்றான் என்பதை அறிந்தபோது கைகேசி மனம் எப்படி இருந்தது ? என்பதை உலகம் அறிய விரும்பும். அதனே உணர்த்த வங்த கவி இப்படி விளக்கிக் காட்டி யிருக்கிரு.ர். காட்சி கருதி உனா வுரியது.

தாய் அன்பும், கங்தை உரிமையும் ஒருங்கு சேர்ந்து அந்த உளளத்திலிருந்து உவந்து கூத்தாடியிருக்கின்றன. அக்க கிலை மையை இந்தவாறு இனிமை கனிய விநயமாக விளக்கியுள்ளார். உள்ளத்தில் எழுந்த உவகை கிலையின் எல்லைதெரிய முதலில் $/&LJ ஒப்புக்காட்டினர் ; அங்ஙனம் நேர்ந்த கிலேமைக்குப் ஆாணமான காரணம் காணத் தந்தையைத் தந்தருளினர்.

உணர்ச்சி நிலைகளைத் தெளிவாக விளக்கியருளுவதில், கவி பினது கலாவினேகம் தலைசிறந்து மிளிர்கின்றது.

தன் கணவனே எப்பொழுதும் கினேவில் வைத்திருக்கும் உத்தம பத்தினி எனக் கைகேசியை இங்கே வெளிப்படுத்தி விருக்கும் துட்பம் அனித்து உணரத்தக்கது.

அந்த இதயம் முழுவதும் தங்தை மயமாயிருந்தமையினலே கான் கிங்தை புனேந்து சொல்லியும் மைந்தன் மீது சிங்தை `வில்லை என அந்த நெஞ்சக் காட்சியை நேரே காட்டியருளினர். தீய கூனி தீமையாகக் கோள் உாைத்தும், அத்துளய மனம் :பாதும் வேறுபடாமல் அன்புமீறி இன்பமீதார்ந்தது என உள்ள கிலமையை உாைத்துப் பின்பு அாசி புரிந்த செய்கையைக் குறித் Vார்.

அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ ; முகமதி விளங்கித் தேசுற

என்றது கைகேசியினது அகமும் முகமும் அது பொழுது லெவியிருந்த தகைமை கெரிய வந்தது.

இவ்வாறு அன்பு மீதார்த்து ஆனந்த பாவச மான அாசி \அருமையான ஒரு வயிாமணி மாலையை விாைந்து எடுத்துக் வனிக்கு விழைந்து கொடுத்தாள். அருமை மகன் முடிசூடும் வங்கலச் செய்தியை வந்து சொன்னமையால் பொங்கிய களிப் \டன் இங்கனம் அளித்தாள். சோபனம் சொல்லிவரும் வினை லாளர்கட்கு உரிய உறவினர் இங்காட்டில் பரிசுகரும் வழக்கத்தை இது விளக்கி யுள்ளது.