பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1345

  • சுடர்க்கு எல்லாம் நாயகம் அனையது ஒர் மாலை ” என்ற கனல் அதன் மாட்சி புலம்ை. விலை மதிக்க முடியாக இப் பொருட் கொடை எல்லை காண முடியாக அவளது மகிழ்ச்சி கிலையை வெளியே தெளிவாகக் காட்டி கின்றது.

இராமனைக் குறித்து இளிவாகப் பல மொழிகளைக் கூனி இசைத்துக் கூறியிருக்கிருள் இருந்தும், அவை யாதொன்மம் க்ைகேசி காகில் ஏறவில்லை. நாளை முடி சூடுவன் என்ற இந்த ஒரு வார்த்தை மட்டும் உள்ளத்தை ஊடுருவிப் பேரின்ப வெள்ள மாய் உவகை விளைத்துள்ளது.

இது மிகவும் அதிசய மாகின்றது. மனத்தின் தத்துவ தட் பங்கள் இங்கே உய்த்துனா நேர்கின்றன.

உண்மையான அன்பும் உரிமையும் ஒரு பொருளின் மீது பதிந்திருக்குமாயின் அதன் நன்மையையே எவ்வழியும் மனம் நாடி கிற்கும். மாருக வேறு யாதும் காண மாட்டாது.

இாாமன் உத்தம குணசீலன். எவரையும் தன் வசப்படுத் தும் தகைமையன். அவன் பால் பெற்ற தாய் வைத்துள்ள பாசம் பேச அரியது. அங்கிலையில் கைகேசியின் தாய அன்பு கிலை துலங்கி கிற்கின்றது. o

புனிதமான அந்த கல்ல உள்ளத்தைப் பொல்லாதவள் புகுந்து கலைத்தும் யாதும் கலங்காமல் ஆர்வம் சாக்த அதிசய கிலையில் தலை சிறந்துள்ளது.

- இய’ கினைவோடு கேடு சூழ்ந்து கொடு மொழி புகன்ற அக் கொடிய கூனிக்கு இனிய மணிமாலையை உரிமையுடன் நல்கிள்ை.

இழவு கருதி வந்த அந்தக் கிழவிக்கு இந்த அழகிய ஆாம் எப்படி இருக்கும் மனமாலை அருமையைப் புனைபவர்களே அறிவர் மட்டிக் குரங்கு அறியுமோ ?’ என்றபடி சிறுமையே செய்து சீறி எழுங்தாள்.

கூனி சினந்தது. கான் உரிமையாக வந்து சொல்வியும் தன் கருத்தை உணர் ந்துகொள்ள வில்லையே என்று கடுத்துக் குதிக் காள். கையில் கொடுத்து மாலையைச் சுழற்றி விசித் தரையில் எறிந்தாள். அவ்

169