பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1346 கம்பன் கல்ை நிலை

வெய்யவள் அன்று நடித்த கபட நாடகங்களும், தொடுத்து மொழிக்க உரைகளும் அடுத்து வருவன.

தெழித்தனள் , உரப்பினள் : சிறுக்கண் இயக விழித்தனள் வைதனள் வெய்துயிர்த்தனள் ; அழித்தனள் அழுதனள் : அம்பொன் மாலையால் * †. குழித்தனள் கிலத்தை அக் கொடிய கட்னியே. - ( 1) வேதனைக் கூனிபின் வெகுண்டு நோக்கி, அப் o பேதையைப் பித்திகிற் பிறந்த சேயொடும் துேயர் படுகநான் கெடிதுன் மாற்றவள் தாதியர்க்கு ஆட்செயத் தரிக்கிலேன் என்றாள். (3)

சிவந்தவாய்ச் சீதையும், கரிய செம்மலும் கிவந்த ஆசனத்தினி திருப்ப, கின்மகன் அவந்தனய் வெறுகிலத் திருக்க லானபோது உவந்தவாறு என் இதற்கு உறுதி யாது? என்றாள். (3)

மறந்திலள் கோசலை உறுதி மைங்தனும், சிறந்தகற் றிருவினின் திருவும் எய்தின்ை ; இறந்திலன் இருந்தனன் என்செய் தாற்றுவான் பிறந்திலன் பரதன் பெற்ற தால்என்றாள். (4) சரதம் இப் புவியெலாம் தம்பியோடும் அவ் வரதனே காக்குமேல் வரம்பில் காலமும் பரதனும் இளவலும் பதியின் ங்ேகிப்போய் விரதமா தவம்செய விடுதல் நன்று என்றாள். (5) பண்ணுறு கடகரிப் பரதன் பார்மகள், - - கண்ணுறு கவினரா யினிது காத்த அம் I மண்ணுறு முரசுடை மன்னர் மாலையில் - . எண்ணுறப் பிறந்திலன் இறத்தல் கன்று என்றாள். (6) பாக்கியம் புரிந்திலாப் பரதன் தன்னைப்பண்டு - ஆக்கிய பொலன்கழல் அரசன் ஆணையால் --

தேக்குயர் கல்லதர் கடிது சேணிடைப் - போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததர்ல். (?)

மக்தரை பின்னரும் வகைத்து கூறுவாள் அக்தரம் தீர்த்துல களிக்கும் ரிேனல் தங்தையும் கொடியன் கற்றாயும் தியளால்

== * + # - m * . எங்தையே பரதனே என் செய்வாய் ? என்றாள். (8)