பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1347

அரசரிற் பிறந்து பின் அரசர் இல்வளர்ந்து அரசரிற் புகுங்துபேர் அரசி யான நீ கரைசெயற் கருந்துயர்க் கடலில் வீழ்கின்றாய் உரைசெயக் கேட்கிலே உணர்தியோ என்றாள். (9) கல்வியும் இளமையும் கணக்கில் ஆற்றலும் வில்வினே புரிமையும் அழகும் வீரமும் எல்லேயில் குணங்களும் பரதற்கு ஏயது புல்லிடை உகுத்தமு தேயும் போல் என்றாள். (10) (மக்காை சூழ்ச்சிப் படலம், 58, 62) - ஒவிய உருவங்களாய் - வந்துள்ள இக்கவிகள்ைக் கண்ணுான்றி. நோக்குங்கள். கூனியினுடைய நெஞ்சத்துணிவையும், வஞ்ச மொழிகளையும், சாதுரிய சாகசங்களையும், விேத்தனத்தையும் இங்கே ருேமே காண்கின்றாேம்.

தெழித்தனள் முதலாக வந்துள்ள குதிப்புகள் எல்லாம் அவளது ஆங்காாத்தையும் அடத்தையும் தடுக்கையும் விளக்கி கிற்கின்றன. கெழித்தல்=சீறி ஒலிக்கல். உாப்பல்=அ.தட் டுதல். குழித்தனள் என்றது கிலம் குழிய எறிக்கதை.

வேதனைக்கூனி என்றது தி.து.அனைத்தையும் கன்னுட்கொண்டு. உலகிற்கு வேதனை செய்ய வந்திருக்கல் கருதி. அவளுடைய சாதனையும் சதியும் போதனையும் பெருங் கேடுடையனவாய்ப் பெருகி யிருக்கின்றன.

பெரிய அரசி என்பதை மதியாமலும் வரிசை யுனாாமலும மித மீறியதுணிவுடன் அவள் சீறிப் பேசியிருக்கிருள்.

பிழைக்கத் தெரியாத பெரும் பைத்தியகாரியான நீ உன் பிள்ளையோடு மாற்றவளுக்கு அடிமையாய் மறுகி இரு கான் இங்கே இனி ஒரு கணமும் இாேன் ; செவ்வாய்ச் சீதையும் கரு மேனி இராமனும் அரியணையில் அமர்ந்து குலாவ உன் மகன் வெறுங் கரையிலிருந்து வருங்கி யுழல்வதால் நீ வானி எடுத்த பலன் என்ன ? யோசனைக்காரியான கோசலை வாழ்க்காள் ; முழு மூடமான நீ தாழ்ந்தாய் , அவள் மகன் அாசய்ை உயர்க்கான் ; உன் மகன் அடிமையாய் இழிந்தான். அங்கோ !! அருமைக் குழந்தையான பாதன் உன் வயிற்றில் பிறக்க கலைல்லவா இப் படிச் சிறும்ைப்பட நேர்ந்தான். சக்கள க்கி பிள்ளைகள் இருவரும் பெருமை அடைந்தார் ; உன் பிள்ளையை நீயே கெடுத்தாய்.