பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1348 கம்பன் கலை நிலை

அரசர் மாபில் பிறவாதவனப் பாதன் அவமே அகன்றான். அவன் இருப்பதிலும் இறப்பது நல்லது. பாகனே முன்னமே கேகய தேசத்துக்கு வஞ்சகமாக அரசன் அனுப்பியுள்ளதற்குப்பொருள் இன்று தான் எனக்குக் கெரிந்தது. கம் பிள்ளைக்கு முடிசூட்ட வேண்டும் என்னும் கள்ளக் கனக்கை உள்ள க்கில் ஒளித்து வைத்து, அரசனும் கோசலையும் கூடிப் பேசி முன் யோசனை யோடு உன் பிள்ளையை அப்படி ஒடிப் போகச் செய்திருக்கிரு.ர். இக்க உளவை நீ உனாவில்லையே! உன் அந்தப்புரத்தில் வந்து இாாசா கொஞ்சிப் பேசுவன எல்லாம் உன்னே வஞ்சிக்கப் புரிங் தனவே..அந்த வஞ்சச்சூழ்ச்சிகளைக்கொஞ்சமும் தெரிந்துகொள்ள வில்லையே! உன்னை நொந்துகொள்ளுவதில் யாதும் பயன் இல்லை. படுமூடமான உன்னேடு கூடவந்து பழகி இருக்கும்படி நேர்ந்த எனது பழவினையை நோக வேண்டும். உயர்ந்த அரச குடியில் பிறந்து வளர்ந்து சிறந்த அரசியாய் அமைந்திருத்தும் சீரழிந்து போக நேர்ந்துள்ளாயே! நீ எப்படிப் போனல் என்ன ? அருமைக் குழங்கையின் கிலைமையை கினேந்துதான் என் நெஞ்சம் வருக்கிக் துடிக்கின்றது. அழகு இளமை அறிவு விாம் முதலிய உயர் நலங்கள் எல்லாம் ஒருங்கு கிறைந்த குணசீலனை பாகன் வறிதே இழிவுற அழிதுயர் வங்கதே ‘ என இவ்வாறு முதலைக் கண்ணிர் வடித்துக் கூனி மொழிக்கிருக்கிருள்.

கங்தையும் கொடியன் ; காயும் தீயள் ; எங்தையே! பாதனே! என் செய்வாய்? என்னும் இந்த லிேயின் ஒலம் காலம் பல கடக் தும் இன்றும் ஞாலம் முழுதும் கேட்க ஒலித்துக்கொண்டிருக் கின்றது.

இகம் செய்ய உரிய இருவரும் உன்னை அகம் செய்கிறார் களே ! என் அப்பனே பாகா ! உன் கதி இப்படியாயதே! நான் எப்படிச் சகிப்பேன் ? உன் கிலைமையை எண்ணுந்தோறும் என் நெஞ்சம் எரிகின்றதே என்று பரிவு மீதுார்ந்தவள் போல் விர குாையாடி வெளிப்பகட்டாய்ப் பணி கபித்து நின்றாள்.

பாகனை இவ்வண்ணம் அண்டைகொண்டு அாண் செய்து கொண்டால்தான் கான் கருதியபடி இராமன் முடிக்குக் கேடு செய்ய முடியும் என்று உறுதியாக க் கெரிங்துகொண்டாள் ஆக லால் உரியவனைப்பிரியமாகப் பெரிதும்பாாாட்டிப்பேசலாயினள்,