பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1358 கம்பன் கலை நிலை

பழமொழிபோல் இத்தொடரைப் பலரும் பாடம் செய்திருக்கின் றனர். உலக அனுபவமான உண்மை மனிதருக்குக் தனி உரிமை யாய் இனிமை சாந்து உறுதி புரிந்து வருகின்றது.

தனக்கு வேண்டிய வகையில் வஞ்சனேயோடு சொல்வியிருப் பினும் கிழவி உ ை பழமறைபோல் ஒளிசெய்து உலகம் உணச கின்றது.

செல்வக் களிப்பு இராமன் மிகவும் நல்லவன்; உக்கமகுணக்குரிசில்: நீதிமான்;

தருமவான் எனக் கைகேசி கருதி இருக்கும் உறுதி கிலையைக் குலைக்க இவ்வாறு சுருதி முறையை உரைத்திருக்கிருள்.

ஆளை இன்று கிதானியாதே; நாளை முதல் காணலாம் என்று காட்டியபடியிது. கரும குன சீலன், கருணையாளன், அரிய தவசி, பெரிய ஞானி எனப்பெயர் பெற்றிருந்தவர்களும் செல்வம்

பெற்றவுடன் உள்ளம் கெட்டு ஊனம் அடைந்துள்ளனர்.

அறமும் அருளும் சிைய கவமும் உடைய பெரியவர்களேயே சிந்தனையைக் கெடுத்துக் டிய கித்தனைகளைச் செய்யும் படி செல்வம் செய்து விடும் என்றால் இக்கச் சிறிய பையனை அ.தி என்ன கான் செய்யாது ? என்பது குறிப்பு.

அருங் கவர்க்கும் சிந்தனை பிறிதாம் என்ற கில் உம்மை அவ ாது உயர்வை உணர்த்தி கின்றது. உலகப்பொருள்களின் கிலை யாமையை நன்கு தெளிந்து,என்.றும் நிலையான பாம்பொருளையே பற்றி அருந்த வம் புரிந்து கிம்பவர்களும் பெரும்பொருள் கைவ சின் உள்ளம் பிறி காய் எள்ளலு:றும் வழிகளில் இழித்து படுவர் என்பதாம். எனவே செல்வத்தின் தன்மையும் வன்மையும் தெரிய வங் கன.

அரும்பெறற் செல்வம்வங் தடைந்த காலேயில் திருந்திய கல்லறம் செய்து நாள்தோறும் விரிந்தாற் புகழினை விளேத்தல் வீறு சால் புரந்தரற் காயினும் புரிய லாகுமோ ? ( t )

தனித்தனி முச்சுடர் இயற்றித் தங்கிய அனேத்துல கிருளேயும் அகற்று நான்முகன் கினைப்பரும் செல்வம்வங் தெய்தின் டிேய o மனச்செருக்கு எனும் இருள் அகற்ற வல்லனே ? (2)