பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1359

ஏர்பெறும் இருநிதிச் செருக்கை எய்திடின் தேர்செவி யுடையரும் செவிடர் ஆகுவர் : ஒர்தரும் உரைவலோர் ஊமர் ஆகுவர்; கூர்விழி யுடையரும் குருடர் ஆவரே. (3) (காசி காண்டம்.)

அண்ணலங் திருவிடை அழுந்தி யாரையும் எண்ணலன் , செங்நெறி இயற்ற ஒர்கலன் : கண்ணிலன் மதியிலன் களிப்பின் ஒர்மகன் மண்ணிடை விரைவொடு வழிக்கொண்டாலென.

(கந்தபுராணம்) செல்வம்வங் துற்ற காலேத் தெய்வமும் சிறிதுபேணுர் சொல்வன அறிந்து சொல்லார் சுற்றமும் துணையும்நோக்கார் : வெல்வதே வது அல்லால், வெம்பகைவலிதென்று எண்ணுர்: வல்வினை விளைவும் ஒரார் மண்ணின்மேல் வாழு மாந்தர். (வில்லிபாாதம்) சிறியரே மதிக்கும் இந்தச் செல்வம்வந் துற்ற ஞான்றே வறியபுன் செருக்கு மூடி வாயுளார் மூகர் ஆவர் ; பறியணி செவியுளாரும் பயில் தரு செவிடர் ஆவர் ; குறிபெறு கண் ணு ளாரும் குருடராய் முடிவர் அன்றே,

(குசேலோபாக்கியானம்) வாலிபம் பெருகிலக் கிழமை மாண்பொருள் மேலறி விலாமையில் ஒன்று மேவினும் சிலமும் குடிமையும் சிதையுமால் இவை காலும் உள்ளவர்செயல் வில வேண்டுமோ (1) விழிதெரிங் திருக்கவும் குருடு மேவுவர் மொழிதெரிங் திருக்கவும் முகர் ஆகுவர் பொழிமது வன்றியும் மயக்கம் பூணுவர் - s அழிதரு காலமாம் அரசர் வண்ணமே. (2) (செவ்வக்கிப்பு:ாாணம்) செல்வம் பெற்றவுடன் மக்கள் மதிமயங்கி மாறுபட்டுச் சீரழிந்துபடுவர் என்னும் கிலைமையை நூல்கள் இங்கனம் கூறி யிருக்கின்றன. கூறியுள்ள குறிப்புகளைக் கூர்ந்து ஒர்ந்துகொள்ள வேண்டும். மனித இயல்புகள் துணுகி உனா வுரியன.

-உடல் வாழ்க்கைக்கு இனிய சாதனமாய்ப் பொருள் உறுதி பயந்துள்ளது. அது ஒருவனிடம் அதிகம் பெருகவே, உலகம்