பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1360 கம்பன் கலை நிலை

அவன் அருகு பணிகின்றது. அம்மதிப்பையும் போகங்களின் பெருக்கையும் காண்கின்றான். காணவே, கான் கருதிய யாவும் எளிது கைகூடும் என்று களிப்பு:அகின்றான். அவ்வுள்ளக்களிப் பால் உணர்வு பாழாகின்றது. ஆகவே எல்லாத் தீமைகளிலும் துணிந்தேறி இழித்து படுகின்றான். மது மயக்கம் போல் கிரு மதியைக் கெடுத்தலால் செல்வக்கள் என அது சொல்லகேர்த்தது.

‘ கழிபெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து

மிக்க நல்லறம் விரும்பாது வாழும் மக்களிற் சிறந்த மடவோர் உண்டோ ? (மணிமேகலை, 6) செல்வமானது மக்களை இவ்வாறு அல்வழியில் தள்ளி அல் லற்படுத்தலால் கல்வழியை நாடிய முக்கி கிலை யாளர் அதனை அறவே துறந்து யாண்டும் கையிலுைம் தீண்டலாகாது என்று கடுத்துப் போகின்றார்.

செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் (திருவாசகம்) எனத் தாம் கப்பி உய்த்த களைச் சொல்லி வருங்கால் செல் வக்கைச் சட்டி மாணிக்க வாசக. இப்படிச் சொல்லியிருக்கிரு.ர்.

உள்ளங் திருந்தி உயர்ந்தான் திருவடையின் உள்ளங் திரிங்,திங் குழலுமே-கள்ளைக் குடித்தான் களித்தாடும் கூத்தேபோல் செல்வம் பிடித்தான்பே யாட்டம் பெரிது. என்றபடி பெரியதிரு மனிதனை வறியனுக்கி விடுதலால் அவ் வுடைமையால் நேரும் மடமையும் கொடுமையும் கண்டு அறிபவக்

தன. பொருளின் மருளை அருளிய வாறிது.

புகழ் புண்ணியங்களே விளேக் கற்குரிய கல்ல பொருள், பெரும்பாலும் புல்லியர்பால் புகுத்து பொல்லாக் களிப்பையூட்டி அல்லல் வளர்த்து வருதலால் இவ்வாறு செல்லலுடையது என இளித்துச் சொல்லவத்தது.

பெரும்பான்மையாக உலக கிலையில் காணப்படுகின்ற செல் வததின் பொல்லாக் காட்சியைத் தன் கலக கிலைக்கு உறுதியாகக் கூனி இங்கே கைசெய்து கொண்டு கால் ஊன்றி. கின்றாள்.

செல்வர்களுடைய செருக்கையும் திமிசையும் மனக்களிப்பை யும் மதிமயக்கத்தையும் பலபடியாகக் கண்டு வந்துள்ள எம் கவி