பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2555

சுக்கிரீவர்களுக்கு ஈண்டு உரிமையாகப் பாகப் பிரிவினை செய்து - அருளி யிருக்கிருன, இளையவனுக்கு இவ்வுலக அ. சையும், மூத்த வனுக்கு அவ்வுலக பதவியையும் அளித்துள்ளமை தனித்துணா வக்கது. கன் பாகம் சமையலுக்கு இனபமாய் அமைக்கது.)

(இராமன் அருளியதாகக் குறியாமல் தன கம்பியே தனக்கு இதம் செயதுள்ளான ைஉாைக்சத அவன் மேல் கான்! கொண்டுள்ள அ ைபுரிமையையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்த வேண்டி இளவல் இளிவுரு வகை உளவு காடியுள்ளான்.

கன்னேக் கொலை செய்துவிட்டுத் தனது அாசைக் கம்பி * கவர்த்து கொண்டான் என்று சுக்கிரீவன் மீது யாரும் பழி கருத : படி வாலி அளிமீதார்க்க வழி கூறியிருப்பது எணுகியுணமவுரியது. .

தன் கம்பி உரிமையோடு தனக்குப் புரிந்துள்ள தன்மை போல் உலகத்தில் இதுவரை பிறந்துளள கம்பியர்கள் எவரும் தம் தமையர்களுக்கு உதவி செயத வர் இல்லை என உலகம் அறிய வாலி உறுதி மொழி தங்துள்ளான். (உடன் பிறந்த சமை, பன்னக் கொன்று முடிதது அவ னுடைய அாக ரிமையைக் கவர்க்து [. கொண்ட படுடாவி எனத் தன் கம்பியை வரும் வைது பழியாக படி அந்த அண்ணன் எண்ணி இசைத்திருக்கும் கண்ணிய கிலே: கருதி யுணருக்தோறும் பரிவு மீதார்த்து வருகின்றது. |

பிறவிப் பாசம் பெருகதன்மை சாத்துள்ளது. -] தம்பி செய்த கொலைப் பழியை இன்பப் பேருக இங்கனம் புனேக்த புகழ்ந்தவன பினபு இராமனே நோக்கி ஒரு வாம் அருள வேண்டினன்: கரும மூர்தத! என் கம்பி சிறுவன்; உலகம் தெரியாதவன; மது பான கதில பெரிதும் பிரியமுடையவன்; சில சமையம குடி கது விட்டு வரையும மதியாடில் இறுமாக்க இருக விடுவான; அவ்வாறு எதேனும் நேர் கால் அவனைக் கோபித்த ஒழிதது விடாமல் கருணையுடன் கிருததிக் காத்தருள வேண்டும” எனறு கைகுவித த வேண்டி உய்வு சூழ்ந்திருக்கிருன். உன்பால் பெறுவது ஒன்று உளது என வாலி சொன்ன அடனே இராமன் அது என்னதோ என எதிர் விழைந்து செவி சாய்த்தான். ஈண்டு என ன பொருளை வேண்டுகின்ருனே? என்ற *சமும் அறிக் து கொள்ள ஆவலோடு கிம்கின்ருேம். அவன்