பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2556 கம்பன் கலை நிலை

விரும்பிக் கேட்டது யாருக்கும் பெரு வியப்பை ஊட்டி யுள்ளது. தன் தம்பி தவறு செய்தாலும் அவனை எவ்வகையி அம் யாண்டும் கைவிடலாகாது என இக் கம்பியிடம் அவன் மடிகி வேணடி யுள்ளமை உருகி ஒர்க் து கொள்ளவுளியது.

அபூவியல் நறவம் மாந்தி என்றது சக்கிரீவனுடைய பழக்க வழக்க கதை விளககியது. அவன் மத பானம் டண் ணுவான் என் ப.து அதிலயமாய் சண்டு அறிய வந்தது.)

கம்பிக்குக் கொஞ்சம் குடிப் பழக்கம் உண்டு; அவ்வாறு குடித்துவிட்டு அறிவு தடுமாறி ஏதேனும தவற செய்யகேர்க்கால் அவனே வெகுண்டு வெறுத்து விலக்கிவிடலாகாது; கிருக்கி ஆட் கொள்ள வேண்டும் என பரிவு மீதுளர்க்க வேண்டியிருக்கருன்.

மெதுக்குடி மதியைக் கெடுக்கும்.ஆதலால் அக்க மதி கேடு சண்டு மதிக்க வந்தது. மது உள்ளே போக மதி வெளியே போகும் என் பது பழமொழி. குடி வெறி அறிவைக் கெடுதது மனிதனை மடையன் ஆககி விடும் என்பதை அது விளக்கி நினறது.)

S_குடி வெறியில் கிலை தவறி என் கம்பி கடக்க தேரின் கோபித்தத் தள ளாமல அறி ஆட்டி அவனே அனேக தக் கொளள வேண்டும' என இக் கமபி எதிாே வாலி கயங் த கேட்டுளளது. வியக்த கோக்கத்தக்கது. வருவகை ஒர்க்க வாம்பு கோலியுளான்.

-தீவினை இயற்றும் எனும் என்றது மதி கேடய்ை அவன் அதி கேடுகளைச் செயப கேர்த்தாஅம இக்க ஐயன் யாகம் வெறுக் காமல் பொறுததருளும்படி குறித்து வேண்டியவாரும்.)

என்மேல் ஏவிய பகழி என்னும் கூற்றினே எவல்.

இராமனிடம் வாலி இவ்வாறு வரம் வேண்டியுள்ளான். வாய் மொழி கோயுழந்துள்ள அவனது உள்ளத்தை வெளியாக்கியுள் என்னும் கூறறு என இராமபாணத்தை அவன் لأفاعلة . عاrه குறித்திருக்கும் குறிப்பு கூரிய நோக்குடையது. அதன் அெ Ջած»պւ», க.க வேகத்தையும கேயே அனுபவித்துக் கொண்டிருக் ன்ெருன் ஆதலால் இவ்வாறு கூற நேர்க்கான். அபாயங்களே 'உணர்க்க அணபவ மொழி உபாயங்களை காடி வருகின்றது.

தனக்கு கேர்த்த கொலைக் கண்டம் கம்பிக்கும் கேர்ன்துவிட லாகாதே என்.து உள்ளம் பரின் த ஒர்க்க வேண்டியுள்ளான். அவ