பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ப ம ன 2563

அரசியல் பாரம் பூரித்து அயர்ந்தனே இகழாது ஐயன் ம ைரமலர்ப் பாகம் நீங்கா வாழுதி; மன்னர் என்பார் எரியனற்கு உரியார் என்றே எண்ணுகி, எண்ணம் யாவும் புரிகி; சிற்றடிமை சுற்றம் பெ. அப்பர் என்று எண்ண வேண்டா. என்ன இத்தகைய வாய உறுதிகள் யாவும் எங்கும் பின்னவற்கு இயம்பி கின்ற பேரெழி லான கோக்கி மன்னவர்க்கு அரசன் மைந்த மற்றிவன் சுற்றத் தோடும் உன் அடைக்கலம் என்று உங்கி உயர்காம் உச்சி வைத்தான். (7) இங்கே நிகழ்த்துள்ள போதகனகளையும் காட்சிகளையும் கருதிக் கானுகின் குேம். வாலியின் வாய்மொழிகள் அரிய பல பண்பாடு கள் படிந்து பெரிய கத்துவ நோககங்களோடு தழுவி மிளிர்கின றன. கம்பியினால் கொண்டுள்ள அன்பும் அவன் சுகமாய் வாழ வேண்டு. என்ற கருதியிருககும கருத்துக்களும் உறுதி நலங்கள் பெருகி கிற்கின்றன. உரைகளிலிருந்து உளளப் பண்புகளையும் கலை ஞானங்களையும் ஒாக்து மகிழ்கனருேம். அப்பா இங்கே வா!' என்.டி சக்கிரீவன அருகனைத்து ஆருத்தி உணர் வுமதி களைக் கருணையுடன் போதிக்கிருப்பது உயர் பெருந்தகைமையாய் ஒளி புரிந்துள்ளது. வந்துளள பொருளேச் சிங்தை தெளியச் செய்துளான்.

“த.பி ! இக்க மூர்த கியை எளிதா எண்ணி விடாதே; வேதங்களும் முனிவர்களும் கருதியுருகும் பாம்பொருளே இக்க உருவில் கருமம் காக்க ஈண்டு வந்துளளது. இவ் வுண்மையை உமதியாய் நம்புக; முத்தித் திருவை அடைய விரும்பிய உயிரி னங்கள் யாவும இவனுடைய பெயயையே காாக மக்திாமா காளும் ஒதி மகிழ்கினறன, அரிய கவசிகள் தமது யோகக் காட்சியில் உரிமையுடன் கண்டு வருவது இவனது திருவுருவையே. அமாரும் அறிய அரிய பாம பதியே மேரிடை இவ்வாறு எளிமையாய் மருவி கிற்கின்றது; ஒரு கணையால் என் உயிரை வாங்கிய இவ் ஒன்றே இவன ஆகி மூலப்பொருள என்பதைத் தெளிவாகத் சேர்ந்து கொள்ளுதற்குப் போதிய சான்ரும். கொடிய பழி ുക செய்த பாவிகளும் இவனது பாணத்தால் அடிபடின் சம்முடைய நெடிய பிறவி அடியோடு தீர்ந்து பேரின் ப நிலையை ... என ருல் இவனுக்கு ռնատպւտ ஊழியம் புரிபவர் ப.அகின்ற கதியை விரித்து உ ைசெய்ய வேண்டுமோ? ே செய்த