பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2564 கம்பன் கலை நிலை

அரிய புண்ணியப் பேற்ருல் இக்க அண்ணலை உறவாய் அடைத்து கொண்டாய்; இருமையும் பெருமையாய் மேலும் அடையவுரி யதைக் சடையுரு மல் பெற்.மக் கொள்க; உன் குரங்குப் புக்கி யால் இடையே ஏதேனும் தவறு செய்து விடாதே, நம் சாகி இயல்பை அறவே மறக்து இக் கிேமான் செய்த கவியை கினேன் து யாண்டும் நன்றியறிவுடன் பணிவும் பண்புமுடையய்ை எவல் புரிந்து பிறவி தீர்த்து பேரின் பம் பெறக. நீ இப்பொழுது அாச பதவியை அடைந்திருத்தலால் )LOوكا - மன்னன் என்னும் கருவம் உன் மனதில் ஏற கேரும். அதற்கு இடம் கொடாதே இவ் விா வள்ளலுடைய அடி மலரையே முடி மணியாக் கருதி ஒழுகுக; சிறப்பான பாம கிலை ஒரு புறம் இருப்பினும் பிறப்பிலும் இவன சக்காவர்த்தித் கிருமகன். எவ்வளவுதான் தவ வேடம் காங்கி வெளியே வங்காலும் மன்னர்பியான் எனலும் மாண்பு உள்ளத் கில் உறைக்கிருக்கும். அசச ரோடு மிகவும் எச்சரிக்கையாய் ஒழுக வேண்டும், பழகினவர் தானே என்.டி எளிதாக எண்ணிவிடின் அழிவே நேரும்; அவர் நெருப்பினும் அஞ்சகதக்கவர்; அடியவர் பிழையைப் பொறுத்தருளுவச் என முடி மனனாைக் கருதலா காது; சிறிது பிழை காணி னும் எவரையும் அவர் அழிதகே விடுவர்; யாதொரு தவறும எவவழியும் கோாமல் அதி மதி யூக மாய் ஒழுகிக் கதி கலம் கானுக’ என சக்கிரீவனுக்கு வாவி இல் வா. உறுதி கலங்களை உணர் க.கி யருளினன்.

அவனுடைய கலை ஞானமும் உலக அனுபவங்களும் மொழி கள் தோறும் ஒளிகள் விசி உயர் கிலைகளையும் உண்மை வழிகளையும் விழிகள் காணச் செய்கின்றன. பேச்சு முழுவதும் விழுமிய ஒலி களாய் வெளியாகி வருகின்றன.

துேணிப்ொருள் அற நெறி நிறுத்த வந்த இறை.

இராமனே இங்கனம் கன் கம்பிக்கு.அறிவுறுத்தியிருக்கிருன். கருமத்தை கிலை கி.முத்தி உயிரினங்கள் அங் நெறிகளில் வழு வாமல் ஒழுகி வரும்படி அவதரித்த வந்துள்ள புண்ணிய மூர்த்தி

என்.று எண்ணியுணாச் செய்துளளன்.

|

மறைகளும், முனிவரும், அயலும் உறுதியாகக் தெளிந்து போற்றும் பொருள் என்ற து பாப்பிாமக்கை. துணி பொருள்,