பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2576 கம்பன் கலை நிலை

அஎன்பம் என்பதே பாதும் அறியா சவன் என்றது இன்பச் செவ்வி தெரிய வந்தது. வாலிக்கு அங்க சன் ஒரே கலை மகன்; ஒருமையும் கலேமையும் கிலைமையும் அருமைகளாய் அமைக்கமை யான் அந்தப்புசத்தில் எங்கும் எல்லாரும் அவனே இனிது பேணி வர்தனர். உயர் சகங்களில் மருவியது தயர் அறியாதாயது.

(அரிய பெரிய இராச போகங்களில் நாளும் சன்கு வளர்த்து வக்க செல்லப்பிள்ளை ஆதலால் உலகத் தவாது அல்லல் கிலை யா தொன்றும் தெரியாத போயது. இடர் = துயர். துயருடையா ாைக் கண்டு அறியாதவன் என் மைல் உணர்ந்திலாதான் என்றது 'அக்க இனமே இன்னதென்று தெரியாது என அம் மன கிலையை

ஈன்கு தெரிய)இனிய இதயம் இன்னலுற மூண்டது.

பாண்டும் துன்ப மணமே தோன்ரு மல் என்றும் இன்ப கிலே களிலேயே பெரு.ெ வக்க அங்க அருமை மகன் கனது உரிமைக் தங்கை உயிர்போக நேர்க் துள்ள கொடிய துயரத்தை கேரே காண கேர்த்த பரிதாபக் காட்சியை ஈண்டு சாம் உணர்ந்து சோக்கி உள் ளம் உருப்ெ பிள்ளைப் பாசம் பெரு.ெ கிற்ன்ெருேம்.

தன் உள்ளம் துடித்து உணர்வு கலங்கி உயிர் பகைத்துள்ள மையால் தயாம் என்பதை இன்று சான் அவன் உணரலான்ை.

உடலிலிருன்து பாய்க்க உகி வெள்ளக்கின் இடையே தங்தை டெப்ப ைசக் கண்டதும் தள்ளி மேல் விழ்ந்து தாடி க்துப் புலம்பின்ை. எங்தையே! எந்தையே! என்று சிக்கை கைக் து பதைக்துப் பரிதாபமாய் அவன் ஒலமிட்டு அலறியிருப்பது உயி ரின் சேசகத்தை உணர்த்தி கிற்கின்றது.

இடர் என்னும் சொல்லைக் காகால் கேட்டு அறியாதவன்; இடாடைக் கவாைக் கண்ணுல் இது வரை யாதும் காளு கவன்; அத்தகைய இனிய இளைய மெல்லிய இதயம் கெடிய காட்டுத் தீயில் அகப்பட்டது போல் கொடிய சோகத் தீயுள் மூழ்கித் துடித்திருக்கிறது.

உழுவலன்புடைய அரிய பிரியமான தக்கை எமன் வாய் இசையாய் டெப்பகைக் காணவே உணர்வழித்து உள்ளம் பகைத் தக் கண்ணிர் வெள்ளம் பொழித்து க கறி அழு தான். ஆவி அல மக்த கூவி அழுதபோது வெளிவந்த மொழிகளில் அரிய பல உணர்வு கலங்கள் தெளிவாகி கிற்கின்றன.