பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 2587

அலைகடல் கடைய வேண்டின் ஆர்.இனிக் கடைவர் ஐயா! தன்னம் கலனியே கின் முன்னம் கடலைக் கடைக்க அட லாண்மையைக் கருதிக் கூறி இவ்வாறு க வியுள்ளான். அமாரும் அசுரரும் ஒருங்கு கிாண்டு ஊக்கி முயன் மும் செய்ய முடியாத கைத் தன் கையால் செய்தருளினன் ஆதலால் அக்க அதிசய நிலை இங்கே வையம் அறிய வக்கது.

கடல் கடைந்த ില്ല.

இக்கிானுடைய தெய்வக் கிாவியங்கள் எல்லாம் துருவாச முனிவர் சாபத்தால் ஒரு முறை கடலில் போய் மறைக்தன. வானவர் மாவிடம்போய்மமகினர். பாலைக் கடைந்து வெண்ணெய் எடுத்தல் போல் கடலைக் கடைக்கால் அமுதம் முதலியன யாவும் பெறலாம் என்ற குறித்துக் கடை சற்கு உரிய உபகரணங்களையும் உாைத்து முடிவில் கானும் உடன் வத்து உதவி புரிவதாக மாயன் அருளினை. யாவரும் சித்தம் மகிழ்க் த ஒத்து முயன்ருர்.

'மத்து மங்திர வாசு கி கடைகயிறு: அடை தாண் - *

மெத்து சக்தி ரன்; சுராசுரர் வேறு வேறுள்ள o, o கொத்து இரண்டு பால் வலி பவர்; ஒடதி கொடுத்துக் கத்து வாாதி மறுகு, அமிழ்ம்ெ டிக் கடைமின். (1)

யாமும் அவ்வயின் வருதும் ர்ேகதுமென எழுங்து போமின் என்ற ருள் புரிதலும் இறைஞ்சினர் புகழ்ந்தார் காமம் இன்றெனக் குனித்தனர் நல்குரவு ஒழிந்த :.יר தாமெனும் பெருங் களிதுளக் குறுகலால அமரர்.' (2)

(அகலிகைப் படலம்)

இங்கனம் உவக்க வானவர் கான வரையும் துனே சேர்த்துக் கொண்டு வேலையில் தொடங்கினர். மக்தி கிரியை மத்து என கிறுத்தி வாசு கியைக் காம்பு ஆகப் பிணித்து இரு கிறத்தாரும் உறுதியுடன் கடைந்தனர். இழுத் துக் கடைவதில் கை சலித்து அலுத்துப் போயினர். மேல் யாதும் செய்ய முடியாமல் களர்ந்து கின்றபோது கீழ் கடலில் பூசையை முடித்து விட்டு வாலி மேலே ககன மார்க்கமாய் வாவி வக்தான். இவ் விானக் கண்டதும் எல் லாரும் கூவி அழைத்தார். அருகு அடைந்தான். நிலைமையைக் கூறி உதவி செய்ய வேண்டி னர். 'என் குல் இயன்றதைச் செய் கின்றேன்; நீங்களும் சேக்து முயலுங்கள்; ஆண்டவன் அருள்