பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2588 கம்பன் கலை நிலை

இருந்தால் வேண்டியது வரும்' என்ற தாண்டி மூண்டான். தாம்பின் ஒரு புறம் தான் கனியே கின்று கொண்டு அமார் அனே வனாயும் தலைப் பக்கம் கின்று ஈர்க்கச் செய்தான். தன் பால் இழுக்கப்பட்ட காம்பு முழுவதையும் அவர் இழுக்க முடியவில்லை; பின்பு அசுசரையும் சேர்த்து ஈர்க்கும்படி குறித்தான். அவரும் கூடி முயன்ருர்; சிறிது போது பெரும் பிரயாசையோடு ஈர்த் தார்; அதன் பின் அயர்த்து கின்ருர், வாலி மெல்லச் சிரித்து ங்ேகள் எல்லாரும் விலகி கில்லுங்கள் என அனைவரையும் விலக்கி விட்டு வலக்கையைத் தலைப் புறத்திலும், இடக்கையை வால் புறமும் மடுத்து ஈர்த்தான். மக்கா கிரி எந்திபதிகிரிபோல் சுழன் றது; கடல் கடையப் பட்டது; அமுதம் முதலிய பொருள்கள் யாவும் எழுந்தன. அமார் மகிழ்ந்தன ர், வாரி விழுங்கியதை வாரி வழங்கிய வள்ளல் என வாலியை எல்லாரும் புகழ்ந்து போற் மி னர். அவரிடம் விடைபெற்று இக் கொடைவீரன் கிட்கிக்கைக்கு வத்தான். எல்லா உலகங்களிலும் இவன் இசை பாக்க கின்றது.

பெருவலி படைத்த சுராசுரர் குழுமிப் பெறலருங் திறத்தினில் எளியேன் ஒருவனே வல்லேன்: யாமெலாம் ஒருங்குற்று உததியைக் கடைதுமேல் தெய்வம் தருவது காண்டும்; எனககைத்து இயம்பித்

தானவர் கடவுளர் எல்லாம் வருகென விளித்து வாலி மா சுணத்தின்

வால்புறம் பற்றி கின்று ஈர்த்தான்: (1)

பருங்கொலைப் படத்தை அசுரரும் சுரரும்

பற்றினர் தனித்தனி ஈர்த்தும் ஒருங்கு கின் றீர்த்தும் ஆற்றலா துடைங்து தன்புடை ஒதுங்குதல் காணுாஉக் கருங்கழல் வாலி விடுமின்ர்ே என்னக் கட்செவி வாலமும் பணமும் இருங்கையில் பற்றி முறுகுற வாங்கி

ஈர்த்தனன் கடைந்தனன் புணரி. (காஞ்சிப்புராணம்)

வாலி கடல் கடைந்த கிலையை இது காட்டியுள்ளமை காண்க. தேவர்கள் வேண்டியகம், அவர்க்கு இாங்கி ஆள்ளினே ஆற்றி இவன் அருள்புரி ந்ததும் அருக்கிறலின் அதிசய விளைவாயுள்ள மையால் உலகம் இதனை வியக்க அதிசெய்து வருகின்றது.