பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

7. இ ரா ம ன் 2599

பொய் அடை உள்ளத்தார்க்குப் புலப்படாப் புலவ! இராமனை வாலி இவ்வாறு விளிக்கிருக்கிருல். பொய் படிந்த உள்ள க்க வர்க்கு அவன் புலப்பட மாட்டான் கான்பது இங்கே புலப்பட்டு கின்றது. . சூரியன் உலகம் ங்கும் ஒளி செய்கிருத்தாலும் கண் ஒளி இழக்க குருடனுக் குக் காணப் பட ன்: கடவுள் : ' ங்குக் கிறைக்

திருக்காலும் மெய் ஒளி இழக்க பெ. ய் இருள் படிந்துள்ள உள் னத்தவர்க்குப்புலப்படான். புலப்படுகல் = விள ங்கிக்கோன்று கல்.

சக்கியம் அ ன்பது கடவுளுக்கு வடிவம் ஆதலால் அஃது இல்லாக இடத்தே அவன் கில்லான் என்க. மெய்யுடையார்க்கே அவன் மெய்யனுய்த் தோன்றுகின் முன். பொய்யுடையார்க்குப் பொய்யன் ஆகின்ருன்)

மெய்யன் ஆகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்: பொய்யன் ஆகும் புறமே தொழுவார்க்கு எல்லாம்: செய்யில் வாளை யுகளும் திருக்கண்ண புரத்து ஐயன் ஆகத்து அணேப்பார்கட்கு அணியனே. (கம்மாழ்வார்)

பொய்வண்ணம் மனத்து அகற்றிப் புலனேங் தம் செலவைத்து மெய்வண்ணம் கினைந்தவர்க்கு மெய்ங்கின்ற வித்தகனே மைவண்ணம் கருமுகில்போல் திகழ்வண்ன மரகதத்தின் அவ்வண்ண வண்ணனே யான் கண்டது தென் அரங்கத்தே.

(திருமங்கையாழ்வார்) மெய்யர்க்கே மெய்யனுகும்; விதியிலா என்னேப் போல பொய்யர்க்கே பொய்யனுகும் புட்கொடியுடைய கோமான்: T உய்யப்போம் உணர்வி ர்ைகட்கு ஒருவன் என்று ணர்ந்தபின்னே கயப்பா டறுத்துத் தோன்றும் அழகனுார் அரங்கம் அன்றே.

(தொண்டாடிப் பொடியாழ்வார்)

பொய்யர்க்கு இறைவன் புலஞகாண் என ஆழ்வார்கள் இவ் பா.து அருளியுள்ளனர், பொய்வின் இழிவும் மெய்யின் உயர்வும்

சய்வ கிலையமும் இங்கே தெரிய வத்தன.

மெ H.

GT - == =

ம்ே அடைய (Ք Գ யாகென் பது தெளிவாய )

இராமன் ை யடையாய்க் கருணே ! .என்ற கணு ல் அவனது சக்கிய சில o உய்த் துனய வக்கது خه لهhہ -எனக்கிலிருந்து பொய் ஒழிக்கா லன்றி இங் گر” 한 부' -+ அருளை

-