பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2600 கம்பன் கலை கிலே

“Ramanama could not come from the heart unless one had cultivated the virtues of truth, honesty and purity within and without.” (Gandhiji)

'பரிசுக்கம் கிே சக்கியம் ஆகிய நீர்மைகள் பூானமாய் மருவியுள்ள உள்ளத்திலிருங் கன்றி இராம நாமம் உரிமையாய் வெளி வாது' எனக் காக்கியடிகள் இவ்வாறு கூறியுள்ளார்.

பொய்யர் மெய்யான செய்வ தாளே இழக்கு விடுகின்றனர்.

'பொய்யு ையார்க்கு அரன்டோல் அகலும்.அகன் ருல்; புனரின்

மெய்யுடையார்க்கு அவன் அம்பலம்போல மிக 5ணுகும்.:

(திருக்கோவையார், 48) மாணிக்க வாசகர் இங்ானம் அருளியிருக்கிரு.ர். பொய்

யுடையாசைக் தெய்வம் கைவிடும் எனவே அவரது இழிவும் அழிவும் அறியலாகும். பொய் சேம் உடையது ஆதலால் அதனே

யு.டயவர் ஈசனே இழந்து போகின்றனர்.

பொய்யை உள்ளக்கில் கொள்ளாதே; கொண்டால் அது உன்னே ஈனன் ஆக்கி இழித்து விடும் என மனிதனுக்கு ஒரு ஞான * ாதனை ஈண்டு மோ ଅଗ୍ଯIT [t it ய் வெளிவந்துள்ளது.

சக்திய பசாக்கிாம! என இராமனை இவ்வாறு விக்ககமாய்ப் போற்றி வாலி மேலே கூறியது வினைய மிக வுடையது.)

இருதர் என்னும் துய் அடைக்கு அனலி.

அங்கதனை இங்கனம் குறித் திருக்கிருன் கிருதர் = அசக்கர். துய் = ஞ்சு அடை= பொதி. அனலி=தீ. டிாக கர்களாகிய

பஞ்சப் பொதிகளுக்கு இவன் ஒரு தெருப்பு எனக் கன் மகனே வாலி இன்னவா. சொல்லியிருத்தலால் அவனது அகிசய பராக் |கி ம கிலை அறியவக்கது. குறித்துள்ள உவமை கூர்க் த சிக்கிக்கத் தக்கது. ஒரு சிறு தி.பொறி பல பஞ்சுப் பொதிகளே அதிவிரை வில் எளி கே சித்து விடும். அங்கதன் உருவத்தில் சிறியவன் ஆயினும் பலகோடி அசக்கர்களை அழித்து ஒழிக்கும் ஆற்றல் அவனிடம் ஒளித்துள்ளது; அவ்வுண்மை இங்கே வெளிப்படுத் கப் பட்டது. பினனே அனுபவத்தில் தெளித்து கொள்ளலாம்.)

  • -T

தன் பிள்ளையைக் குறிக் இவ் விாவள்ளலிடம் அத்திரன் இங்கனம் கூறிய பின்னே விளையவுள்ள காசிய சிலைகளைக் கருதி.)