பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2601

(அனுமானக் கோதண்டம் என்று முன்னே தெளிவாகச் சொன்னன்; அங்கதனை இது சாமபாணம் என்.ற இங்கே குறிப்பாக உாைத்தான். அனலி என்றது கினேவில் கி.மக்க வுரியது.

இராமன் கருதி வங்துள்ள கருமங்கள் இனிது முடிய உரிய கருவிகள் மருமமாய் மருவி வருகின்றன. அவ்வாவுகள் உறவு கிலைகளாய்ப் பெருகி உரிமை பூண்டு ஒருமுக மான்ெறன.

سیCதொழிலும் துாயன் என்றது அவனது பரிசுக்க கிலையை விளக்கியது. முதலில் விாப்பாட்டை உரைத்தான். இதில்: நீர்மையைத் துலக்கினன். மனம் மொழி மெய்கள் யாவும் , புனித கிலேயினன் என்பது இனிது தெரிய வங்கது. அஞ்சாமை, கேர்மை, ஆண்மை, ஆற்றல், உமதி, ஊக்கம், உண்மை முதலிய தன்மைகள் எல்லாம் அவனிடம் உவகையாய்க் குடிகொண்டுள் ளன. அவ்வுண்மைகளைப் பின்னே காணலாம்.) இன்னவா.ற கூறி முடித்து ஐயன் கையில் ஆர்வத்தோடு ஒப்பித்தான்.

உன் கையடை என இராமனிடம் தன் மகனை வாலி அடைக் கலம் கொடுத்த பொழுது இக்கொடைக்குரிசில் உவந்து கொண்டு தனது உடைவாளை மரியாதையாக் கொடுத்து உறவுரிமையை உறுதிப்படுக்கினன்.

தன் அடி தாம்த லோடும் தாமரைத் தடங்களுனும் பொன் உடை வாளே கீட்டி நீ இது பொறுத்தி என்ருன்.

அங்கதன் அடியில் விழுந்து கொழுததம், தனது அழகிய உடைவாளை எடுத்து இராமன் அவனுக்கு உவந்து கொடுத்ததும் உவகைக் காட்சிகளாய் ஈண்டு ஒளிசெய்து கிம்ன்ெறன.

Cஉடைவாளை உதவியது.

யாருக்கும் செய்யாக விம மரியாதையை இராமன் இங்கே அங்கதனுக்குச் செய்திருக்கிருன். கைவில்லைப் போலவே உடை வாளையும் இக் கோமகன் மிகவும் உரிமையோடு பேணிவருகிருன், அதனை எவரிடமும் கொடுப்பதில்லை. அத்தகைய அரிய பொருளே அயல் ஒருவனிடம் தக்கது உயர் வியப்பாயது.

உடைவாளைப் போல் தனக்கு உயிர் உதவியாய் கின்ற

யாண்டும் துணைபுரி வான் என்று உறுதியாக நம்பிக் கொண்ட

மையை நன்கு தெரியப்படுத்த இங்கம்பி இங்ஙனம் அன்புரிம்ை

செய்தான். கரும கிலையில் மருமங்கள் மருவி கிற்கின்றன.

326