பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2602 கம்பன் கலை நிலை

நீ உாைத்தபடியே அனுமனேக் கணு என கினைந்தேன்; |அங்கதனை உடைவாளாக எண்ணிக்கொண்டேன் என வாலி 'உள்ளம் உவந்து கொள்ளும்படி இவ்வள்ளல் இவ்வண்ணம்

செய்து காட்டினன். காட்டிய காட்சி விர மாட்சியாய் வந்ததி)

தனது உடைவாளை விச அடையாளமாக உதவியது வானா சேனைகளுக்கெல்லாம் அங்கதன் அதிபதி என்பது மதி தெளியச் செய்தது. இவ்வி மூர்த்தியின் செயல் இயல்கள் யாவும் சீர்மை கிறைத்து சீர்மை சாக்து கூர்மை மிகுந்துள்ளன.

வாலி முத்தி அடைந்தது. தனது அருமை மகனுக்கு இக்கோமகன் உடைவாளே கீட்டிக் கொடுத்தகைக் கண்டதும் வாலி உள்ளம் உவகை மீக் கொண்டது. கையில் வலிந்து பிடித்திருக்த இராமபாணத்தை மெல்ல கெழெ விடுத்தான்; அது ஊடுருவி ஒல்லையில் ஒடியது. உடலில் இருந்து ஒரு திவ்விய சோகி மேல் எழுத்து போயது.

ஒளிப்பிழம்பு வெளிக்கிழம்பி வானேயும் கடன்து போகவே சக்கிரீவனையும் அங்கதனையும் உடன் அழைத்துக் கொண்டு இராமன் கம்பியோடு அயலே போயினன். வி. வேட்டையாடி இராச கம்பீரமாய் கடந்து போன அப்போக்கு ஒர் அற்புதக் காட்சியாயிருந்தது. கருதிய கருமம் முடித்தது உவகை ஆயினும் வாலியின் மேல் கொண்ட பரிவு இவ்வள்ளல் உள்ளத்தில் மண்டி கின்றது. உயர்ந்த அதிசய விாலுடைய முடிவு இவ்வாறு முடிக்கிருக்கிறது. விதியின் செயல்களையும் விளைவுகளையும் வியக்க நோக்கி உள்ளம் காைக்து கிற்கின்ருேம். *

வாலி பிறவி தீர்த்து பேரின்ப முத்தியை அடைந்துள்ளமை யால் உறுதி கிலையை உணர்ந்து ஞாலம் உவகை கூர்த்துள்ளது. காவியத்தில் இக்கப் பகுதியைத் தனியே பிரித்த வாலி மோட்சம் என்று புனிதமாகப் போற்றி இனிது வழங்கி வருகின்றனர்.) :

தாரை புலம்பியது.

தன் காயகன் இறக்த போனன் என்று அறிக் சதும் தாரை உள்ளம் பதைத்து உயிர் தடித்து அலறி அழுத அக்கப்புசக்தி விருத்து வெளி ஏறித் தலை விரி கோலமாய்த் தவிக்க வன்தாள். வாலியின் திருமேனியைக் கண்டாள். ஆவி அலமத்து மேலே