பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன். 2603

விழ்ந்து மெய்யிஅகத்தழுவி ஐயோ! என்று கூவி அழுது கூக்கல் முழுவதும் குருதியில் புள உருகி மறுகி உளைக்து புலம்பினுள். அவளுடைய புலம்பல்களில் உழுவலன்பும் உணர்வு கலங்களும் வெளியாகி யுள்ளன. சிறக்க அாசியாய் உயர்ந்த விாைேடு அமர்த்து நாளும் சல்ல சுகபோகங்கனே அனுபவித்து வங்கவள் ஆதலால் கணவன் பிரியவே கதிகலங்கி மதிமயங்கி விதி விளைவை நொந்து அகி பரிதாபமாய் எங்கி அழுதாள். வேய்ங் குழல் விழி கொள் நல்யாழ் வீணே என்று இனைய காண ஏங்கினள், இரங்கி விம்மி உருகினள். இருகை கூப்பித் தாங்கினள். தலையில் சோர்ந்து சரிங் துதாழ் குழல்கள் தள்ளி ஓங்கிய குரலால் பன்னி இனையன உரைக்கல் உற்ருள்.

அவல கிலையில் அழுது மறகிய காாையின் பரிதாப கிலையை இதில் உருகி நோக்கிப் பெரிதும் அயர்கின்ருேம். தயா கிலையில் துவண்டு துடித்துள்ள அவளது உருவ அமைதியையும், குரல் இனிமையையும், அலங்கோல கிலைகளையும் வாைத்து காட்டியிருக் கும் இக்கச் சீவிய ஒவியத்தை ஆவலோடு பார்த்து அலமன்து கிற்கின்ருேம். வங்துள்ள வாய் மொழிகள் வாழ்ந்துள்ள வாழ்வு களை ஒர்க்து கொள்ளச் செய்கின்றன. உள்ளத் தயாங்கள் துள்ளியுள்ளன. சில உசைகள் அயலே வருகின்றன. வரை சேர் தோளிடை நாளும் வைகுவேன் கரை சேரா இடர் வேலை காண்க லேன்

உரை சேர் ஆருயிரே! என் உள்ளமே! அரைசே! யானிது காண அஞ்சினேன். (1)

துயராலே தொலையாத என்னேயும் பயிராயோ பகையாத பண்பி னேய் செயிர் திராய் விதியான தெய்வமே உயிர்போல்ை உடலாரும் உய்வரோ? (2)

|

கையா கின்றனன் கான் இருந்து இங்ங்ண் மெய்வானேர் திரு நாடு மேவிளுய் ஐயா கீ எனது ஆவி என்றதும் பொய்யோ? பொய்யுரையாத புண் ணியா! (3)

செருவார் தோள! கின் சிங்தையுளேன். எனின் மருவார் வெஞ்சரம் எனேயும் வெளவு மால் ஒருவேன் உள் ளுளே யாகின் உய்தியால இருவேம் உள் இருவேம் இருங்திலேம்: (4)