பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2604 கம்பன் கலை நிலை

எங்தாய் நீ அமிழ் திய யாம் எலாம்

உய்ந்தேம் என்று உபகாரம் உன்னுவார் - சங்தா நாண் மலர் சிந்தி நண்பொடு

வந்தாரோ எதிர் வானுளோ ரெலாம். (5)

ஒயாவாளி ஒளித்து கின்று எய்வான் எயா வந்த இராமன் என்றுளான் வாயால் ஏயினன் என்னின் வாழ்வெலாம் ஈயாயோ? அமிழ் தேயும் ஈகுவாய்! (6)

சொற்றேன் முந்துற அன்ன சொற் கொளாய் அற்ருன் அன்னது செய்கலான் என உற்ருய் உம்பியை ஊழி காணும் நீ இற்ருய் நானுனே என்று காண் கெனே. (7)

ருேம் மேருவும் நெருக்கினல் மாருேர் வாளி உன் மார்பை ஈர்வதோ? தேறேன். யானிது தேவர் மாயமோ? வேருேர் வாலி கொலாம் விளிங்துளான். (8)

தகைகேர் வண்புகழ் கின்ற தம்பியார் பகைநேர் வாருளர் ஆன பண்பின ல உகநேர் சிங்தி யுலர்ந்தழிந்த வால் மகனே கண்டிலேயோ கம் வாழ்வெலாம். (9)

அருமங் தற்றம் அகற்றும் வில்லியார் ஒருமைந்தற்கும் அடாதது உன்னினர்; தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம் கருமம் கட்டளை என்றல் கட்டதோ? (10)

இறந்து பிரித்த கணவனே கினேன்து தாரை இவ்வாறு பரிந்து புலம்பியுள்ளாள். புலம்பல்களில் அவளுடைய உள்ளத்து யாங் களும் உரிமை உணர்வுகளும் வெளியாய்ப் பரிதாபங்களை விளைத்து கிற்கின்றன. பிசிய காயக்ன் பிரிவில் எரியுறு மெழுகாய் மறுகி யுருகி யுள்ளமையை உரைகளில் உணர்ந்து உள்ளம் பரிவுறு கின்ருேம். உயிர் பரிகாபமாய்ப் பதைத்திருக்கிறது.

என் உயிரே! என் உள்ளமே! என் அரசே! என்று அவள்

பரிசபித்து அலறி யிருப்பது அபாத்தியால் உயிர் தடித்திருக் கும் கிலைமையை உலகம் அறிய உணர்த்தி சிற்கின்றது.