பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2605

'உன் தோள்களாகிய மலைகள் மேல் மயில்போல் உல்லாச மாய் உலாவி இன்ப வெள்ளக்கில் கிளைத்து வந்தேன்; அக்கோ! இன்று தன் பக்கடலில் விழ்க்கேன்; உயிரும் உடலும் ஆய் இரு வரும் மருவி மகிழ்க்கிருந்தோம்; என்னே க் கனியே ஒருவி நீங்கி குய் என்.றும் யாதும் பிரியோம் என்று உறுதி கூறி இன்பங்களை அகர்த்து வக்க ஒ பிராண நாயக துன்பமுற விட்டுத் தாம் போயுள்ளது நல்லதா? என்னேயும் உடன் அழைத்துக் கொள் ளுங் கள்; உயிரை விட்டு உடல் பிரிக்கிருக்குமா? என்னுடைய இன்னு யிாக எண்ணியிருக்கேனே! இன்று இழந்து விட்டேனே! ஐயகோ! இனி என்.று காண்பேன்? பகைவனேடு துணேயாய் இரா மன் வங்கிருக்கின்ருன்; போருக்கு முக்கலாகாது என்று எவ்வ ளவோ எடுத்துச் சொன்னேனே! சடுத்தேனே! பேதை வார்த் தையை ஏதும் கேளாமல் வெளியேறி வினே மாண்டு போனிர் களே! ஆ! என் வீரகாதா! இனியான் யாது செய்வேன்? இாசமர் மிகவும் கல்லவர்; கரும மூர்க்கி; சக்கிய சிலர்; பெரிய நீதிமான்; என வியந்து புகழ்க் தீர்களே! அவர் இவ்வாறு அகியாயம் செய்து விட்டாாே; நோே அழைத்து ஒரு வார்த்தை சொல்வியிருக்தால் அவர் விரும்பியபடி. எல்லாம் என் நாதன் இசைங்கிருப்பாயே! சமாதானத்துடன் இருவருக்கும் நடுவு கிலைமையாய் கின்று இதம் புரியாமல் கொடிய படுகொலையைச் செய்து என் குடியை அடி யோடு கெடுத்து விட்டாரே! கன் காலிக்கு இடர் நேர்க்கது என்று என் தாலியை அறக்க மூண்டது கியாயமா? கரும-வேலி என்று உலகம் புகழ உலாவி வருகின்றவர் இப்படி மருமமாய்க் கருமம் புரிவது பெருமையாகுமா? உலகில் ரீதி இல்லையா? ஆ' என் அருமை மகனே! உன் சுகதையின் கதியை வந்து காண் ஐயா! சிங்தை எரிகின்றதே! யாருக்கும் எவ்வழியும் இடர் எண் ளுத எனக்கும் இவ்வாறு பேரிடர் நேர்க்கதே. வி. காயகா! உன் தேவி என வாழ்க்க என் ஆவியையும் உடன் கொண்டு போயருள்!' என்று இவ்வாறு ஒலமிட்டு உருகி அழுதாள். ( நெருக்கினல் மேருவும் கீறு ஆம் என்று கூறி அவனது அதிசய

ஆற்றலை கினைக்து பரிந்துளாள். கடல் கடைந்த கோளகுேடு: உடல் கலந்து வாழ்க்கவள் ஆதலால் அடலாண்மைகளை எண்ணிi அழுதாள். நாயகனேடு கூடி வாழ்த்துள்ள இனிய அனுபவங்கள் எல்லாம் கினைவில் எழுத்து நெஞ்சை உருக்ெ பிருக்கின்றன்)