பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2606 கம்பன் கலை நிலை

ஐயா! நீ எனது ஆவி என்றதும் பொய்யோ? சதிபதிகள் மருவி மகிழும் காலத்தில் மருமமாய் கிகழ்க்க உறுதிமொழி ஒன்று இங்கே உலகம் அறிய வெளி வன்துள்ளது.

ஒருனாள் பள்ளியறையில் காதல் நலம் கனித்து அருகணேந்து உல்லாசமாயிருக்கும் போது நீ என்னுடைய இனிய ه الكلاسعr يقع منع காரையை நோக்கி வாலி ஆர்வமொழியாடி ர்ேமையோடு அன்பும் பண்பும் கனிய இன்புறத்தியருளினன்.

அக்கப்புரத்தில் சிக்கை மகிழச் சொன்ன அக்க வார்க் சையை இங்கே எண்ணி எங்கி அழுகிருக்கிருள். அன்று நீ கூறி யது உண்மையானல் ஆவி யாகிய கான் முன்னே போயிருக்க வேண்டும்; அங்ங்னம் நான் முக்கிப் போகாமல் இங்கிருக்க ே சிக்கிப் போனயே! என்று உள்ளம் உடைக்க உயிர் பகைத் தள் ளாள். உடல் இரண்டு; உயிர் ஒன்ற; எனக் கடல்அன்பு மண்டிக் கலந்து மகிழ்க்துள்ளமை உசையிடை எழுத்தது.

o

o ஒத்த பண்புடைய காதலர் உழுவலன்பால் ஒருவரை ஒருவர் உயிர் எனக் கருதிப் பேணி உரிமையோடு மருவி மகிழுவர் ஆக லால் அருமையான அவ் ஒருமைப்பாடு ஈண்டு அறிய வக்கது.

தன் அருமைக் காதலியைக் குறித்து ஒர் காதலன் கூறியுள்ள ஆர்வமொழிகள் அன்பு கலம் கனிந்து அயலே வருகின்றன.

காணு மரபிற்று உயிர்என மொழிவோர் நாணிலர் மன்ற பொய்ம் மொழிங் தனரே, யாஅம் காண்டும்மே அரும்பெறல் உயிரே, சொல்லும் ஆடும்; மென்மெல இயலும்; கணேக்கால் துணுகிய நுசுப்பின் மழைக்கண்மாதர் பணேப்பெருங் தோட்டே. '

'உயிர் அருவமானது; கண்ணுல் அதனேக் காண முடியாது என்பது பொய்; அங்ானம் கூறுவோர் உண்மையை உணசாச வரே. என்னுடைய உயிாை கான் நேரே கண்டுள்ளேன். அது குயில் போல் பேசும்; மயில் போல் உலாவும்; அன்னம் போல் கடக்கும்; நுணுகிய இடை, கரியகண்கள், அழகிய தோள்கள், விழுமிய உருவம் உடைவது" எனத் தன் காதலியை ஒருவன் இங்கனம் ஆதாம் மீதார்த்து உவக்க புகழ்ந்துள்ளான்.