பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2607

இவ்வாறு இன்பச் செவ்வியில் அன்பு மிகுக்க பாவசத்தால் தன் தேவியை ஆவி என்று வாலி முன்பு சொல்லியுள்ள உரி மையை ஞாலம் அறியக் கூறித் சாாை இங்கு அலறியிருக்கிருள். உண்மைக் காதலன் பிரிவு பெண்மைக்குப் பெருக்தயாம் ஆதலால் தன்னை மறந்து பேசி இன்னலுழந்து தவித்திருக்கிருள்.

S-பொய் யுரையாத புண்ணியா! என். கண்ணிச் சொனிக்கி: குத்தலால் அவனது சக்திய சீலமும் உத்தம ச்ேமையும் உய்த்து னா வந்தன. ' குணநலங்களையும் அன்புரிமைகளையும் விசப் பிசகாபங்களையும் எண்ணி எண்ணி இாங்கித் துன்புடிகின்ருள்.

நான் உன் உள்ளத்தில் புகுந்திருக் கால் என்னையும் இராம பாணம் ஊடுருவிப் போயிருக்கும்; தனியே அழுது அாற்றும்படி யான இந்தத் தொல்லை கேர்க்கிாாது. அல்லது நீ என் நெஞ்சில் புகுக்கிருக்கால் யாதொரு அபாயமும் இல்லாமல் பிழைத் திருப் பாய்; இருவரும் மதி கேடாாய் கின்றமையால் ஒருவரை ஒருவர் பிரிக்கு அதி கேடு அடைய சேர்ந்தோம் என்.று ஆவலித்தாள்.

தேவர்களுக்கு முன்னம் அமுதம் தக்கிருத்தலால் அக்க வானவர் எல்லாரும் தன் காதனை எதிர்கொண்டு கண்டு மரியாதை செய்கிருப்பார் என்.று கருகி உருப்ெ பரிவாய் மறுகியிருக்கிருள். எய்திய முடிவினை கினைந்து வெய்துயிர்த்துளாள். வாயால் ஏயினன் என்னின் வாழ்வு எலாம் ஈயாயோ? அபமிழ்து ஏயும் ஈகுவாய்!

இாாமன் பானத்தை எவிக் கொன்,மிருக்க வேண்டாமே, யாரிடமேனும் ஒருவார்க்கை சொல்லி விடுத்தால் போதுமே! அக்க மூர்த்தி சொன்னபடி எல்லாம் செய்வாாே! புண்ணிய உருவம் என்று மிகவும் கண்ணியமாகக் கருதியுள்ள எம்.அண்ணலை பாதும் எண்ணி யுனாாமல் அஞ்சன வண்ணன் வஞ்சம் செய்து வன்கொலை புரிந்துள்ளது விதியின் வெஞ் செயலேயாம்; அக்கோ! என் செஞ்சம் வெந்து ருேகின்றதே! விா காயகா! என்.டி. பரிவு கொண்டு கூவி அறிவு குலைந்து ம.ம.கி கொத்துள்ளாள்.

வாயிலிருந்து ஒரு சொல்லை எவாமல் வில்லில் இருக்க வாளியை ஏவி என் வாழ்வை முடித்தானே! என்று வருக்கியிருக் கலால் இருவர் கிலைகளையும் தெரிந்துள்ளமை செரிய வக்கது.