பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2608 கம்பன் கலை நிலை

நான் உனே என்று காண் கெளுே?

என்றும் பிரியாமல் அருகிருக்த பெருமகிழ்வு தக்து வந்த பிரிய காயகன் பிரிவை கினைந்து இங்கனம் உருகியிருக்கிருள். மாண்டு போன வாை மீண்டு காண முடியாது. ஆதலால் அக்கக் காட்சியை விழைக்த கருத்தழிய நேர்க்காள்.

காதலனைக் கண்டு கணிக்க கண்ணும், அவன் மொழிகளைக் கேட்டுவந்த செவியும், அவனே மருவி மகிழ்க்க உடம்பும் உரிய நலனை இழந்து வறிதே இழிந்துள்ள பனிதாப கிலைகள் தெரிய வன்தன. அரிய அரச வாழ்வு அவலமாயது.

மகனே! கண்டிலேயோ நம் வாழ்வு எலாம்?

தனது அருமை மகன் ஆன அங்கதனைக் கூவி அழைத்து ஆவி அலமத் து காரை அலறியிருக்கலை இக்க ஒவிய ஒலி உணர்த்தி கிற்கின்றது. இசாச போகங்களில் உல்லாசமாய் வாழ்ந்த வங்க பிள்ளையை நோக்கிப் பெற்ற தாய் உள்ளம் உடைந்து ஒலமிட் டுள்ளது உலக உள்ளங்களை உருக்கி வருகின்றது. செல்வ வாழ்வு சீரழிந்து போயதே! என்று கண்ணிர் சொரிந்து கதறியிருக்கிருள். அரிய பெரிய அரசு சிறிய ஒரு பகையால் பாழாகியதே என மகனிடம் சொல்லி மறுகியது அவனுடைய வாழ்வில் தாய் கொண்டுள்ள கவலையை வெளியாக்கியது.

இவ்வாறு பலவும் பன்னி அழுதவள் இராமனது செயலை கினைக்து வருக்கிள்ை. எதிரியோடு துணையாய் வந்துள்ளான் என்று கணவனிடம் முன்னம் சொன்னபோது இராமனே அவன் புகழ்த்து கூறிய உரைகள் எல்லாம் காரையின் உள்ளத்தில் நன்கு ஊறி கின்றன. வாலி சொல்லியபடியே நல்ல தரும நீதிமான் என்று எம்பியிருக்தாள். நேர்த்துள்ள கிலேமையைக் கண்டதும் நெஞ்சம் நிலை குலைந்து புலம் பினள்.

தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம் கருமம் கட்டளே என்றல் கட்டதோ? தருமத்தையும் கருமத்தையும் இவ்வாறு கருகி மறுகியிருக்கிருள். பெரியவன் சிறியவன் எல்லவன் தீயவன் என வருவன எல் லாம் ஒருவனுடைய செயல் இயல்களால் உறுவன செயல் சல்லது ஆயின் கல்லவன்; தீயது ஆயின் தீயவன். இது விதி கியமமா