பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2609

யுள்ளது. என்.றும் நிலையான இந்த கியமம் இன்று இங்கே மாறு பட்டுள்ளது என மனம் கடுத்துச் சினத்து கின்ருள்.

இராமன் நல்லவன்; தருமவான் என்று உலகில் ஒளிமிகுந்து கிற்கின்ருன். பொல்லாத பாவச் செயலை இங்கே அவன் புகுத்து செய்திருக்கிருன். (கிருமமே ஒருவனது பெருமை சிறுமையை அறிதற்குக் கருவி ஆம் என்னும் உறுதிமொழி இவன் கிலையில் பிழையாயுள்ளதே! வினே விளைவு தெரிக்கிலதே! என்று உளைந்து கூறி உள்ளம் கொங்கிருக்கிருள்.

  • பெருமைக்கும ஏனேச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளே க் கல். (குறள், 505)

என்னும் அருமைத் திருமொழியை அடியொற்றி இது வங்

_ - ***

துள்ளமையை அறிந்து கொள்ளலாம்) ஒருவ இடைய தரும் ர்ே யெ அவனது கருமமே காட்டும் என்றபடி இங்கே காணுமை யால் அக்க நீதிமொழி பொய்யோ? என ஐயம் அடைந்தாள்.

கருமம் கட்டளை என்றல் கட்டதோ? என்றது தொன்.து தொட்டு உறுதியாகச் சொல்வி வருகிற கருதி பிழை என்று சுழித்துக் கூறிய வாரும். கட்டதோ என்றது. பொய்யோ என்றபடி. கட்டு=பொய். பொய்யாகப் புனைத்து கட்டி வைக் தகோ என திே கிலையைத் திட்ட கேர்த்தது மாறுபட்ட மன வேதனையினல் வேறுபட்டு வெறுத்து வக்கது.

தருமம் பற்றிய தக்கவன் என இராமனை இங்கே கருதியிருக் கிருள். புண்ணியசீலன்; நடுவுகிலைமையுடைய திேமான் என இங் கனம் எண்ணியிருக்தும் அவன் இங்கே செய்துள்ள கருமத்தை கோக்கிக் கண்ணிர் சொரித்து உண்மையைத் தன்னுள் உசாவி யிருக்ருெள். பெண்மையில் துண்மையறிவு பெருகியுள்ளமை எண்மையாய் எதிாவிய வந்தது.

பொன்னை உரை கல்லைக் கொண்டு மாற்று அறிதல் போல் மனிதனை அவன் செயலைக் கொண்டு கிலைமையை அறியவேண்டும் **இவம் கியமக்கின் படி இராமனை இங்கே தெரிய நேர்ந்தால் Զւմiւ மா.ற பாடு கோன்றுகின்றதன்கோன்றவே யாண்டும் விதி

  • மனிதரது பெருமை சிறுமைகளைத் தெளிவாகத் தெரிகற்கு அவ

9’-ய கருமமே நல்ல கருவி என்பதாம். கட்ட2ளக்கல்=உரைகல்.

QL76ārజr உரைத்து மாற்று அறிதற்கு உரைகல் உள்ளது போல்

'கோது கிலேமையைத் தெளிதற்கு அவர்தம் செயல் அமைந்துள்ளது.

327