பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 IU கம்பன் கலை நிலை

முறையான பொது விதி இத்தகைய அதிசய புருடர்பால் பொருங் காது மறைந்த கொள்ளும் போலும்? என்று சங்தேகம் கொண்டு சிக்கை கலங்கினள். ல்ேலார்க்கும் இனியனுய் நீதி புரித்து வரு கின்ற தரும மூர்த்தி கனக்கு மாத்திரம் அதிே புரியுமா? என்ன |കോ இக்கக் கருமத்தை ஈண்டு இசைந்து செய்தானே?

என்று உன்னி உளைந்து உருப்ெ புலம்பியுள்ளாள்.

f

சல்ல அறிவுடையள் ஆதலால் அவல அழுகையிலும் கரும கிலைகளைக் கருதினுள்.மொழிகளில் உணர்வொளிகள் விசியுள்ளன. தக்னம் செய்தது. கணவன் மேல் விழுங்து இங்ானம் கசறி அழுது கொண்டி ருக்கின்ற காாையை ஆ.மு.கல் செய்து அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போகும்படி உரிமையான மாதர் சிலரை அனுமான் விக யமாக ஏ வினன். அவர் அவ்வாறே செய்தனர். அதன் பின் வாலி யின் உடலை நன்கு அலங்களித்துச் சிவினையில் வைத்து அரச மரி யாதையோடு எடுத்துக் கொண்டு போய்த் தகனம் செய்தனர்.

கருமக்கிரியைகள் யாவும் அங்க கல்ை உரிமையோடு செய்ய ப்பட்டன. சுக்கிரீவனும் உடனிருந்து கடன்களை ஆற்றின்ை. எல்லாம் முடிக்க பின் இராமனிடம் வத்து யாவரும் கொழுது வணங்கினர். சரும வீான் உரிமை கூறியருளினன்.

அன்று பொழுது அடைந்தது.

அருகே இருக்த இனிய ஒரு பூஞ்சோலையில் கம்பியோடு இக் கம்பி கங்கி யிருக்கான். வானா குலமுழுவதும் இக் கோமக அடைய வீரபாாக்கிாமங்களே வியந்து கொண்டாடி மேல் விகள வதை எதிர்நோக்கி விழைத்து கின்றன. மறுநாள் உதயமாயது. அன்று உதித்த அக்கக் கதிரவன் உதயத்தைக் குறித்து என்றும் எவரும் இனிது காணக் கவி நன்று காட்டி யிருக்கிரு.ர்.

உதய நிலை.

ட உலக சிருட்டியிலே நாளும் இயல்பாக உதயமாகி வருகின்ற 'சூரியன் கவி சிருட்டியிலே புதிய ஒரு அதிசய எழிலை அடைகின் முன். அவன் மேவிய கிலேயையும் விழைந்து செய்த தொழிலையும் காவிய ஒளியில் கலத்து நோக்கிக் கலையின் சுவைகளை உவத்து க்ளிக்கின்ருேம்: கவி அயலே வருகின்றது.

ஆச