பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2442 கம்பன் கலை நிலை

வென்றிருக்கலால் வெற்றி வீரன் என்னும் கொற்றப் பெயரை இவ் வி. வில்லிக்கு விழைந்து சூட்டி மேலே விளைவதையெல்லாம் உலகிற்கு விளங்கக் காட்டினர்.

- முடிவுகளைக் கருதி யுணரும்படி அடுகணை என்ருர்.

அட்டகணை, அடுகின்ற கணே, அடும்.கணே என முக் காலங் களையும் உள்ளடக்கி வினைத் தொகையாய் இது வனேந்து வந்துள் ளது; உண்மையை ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். இங்கே அடுதலைச் செய்தது இனி அசக்கர் குலத்கையும் இலங்கை அாசை யும் அடியோடு அட அவாவி கிற்கின்றது. வுங் கிலைகளையெல்லாம் தேசே தெரிய அகேனை என இடுகுறி ஏதுவாய் இனிது எழுத்தது.

டமிடல் உரம் என்ற து அதன் அடலாண்மைகளைக் கருதி) மிடல்=வலி, உரம்=மார்பு. வானவர் தானவர் மானவர் என ஆனவர் யாவராலும் ஆற்ற முடியா கதை ஆற்றி அமுதம் ஆக்கிக் தந்த ஏற்றத்தின் ஊற்றத்தை எண்ணி அறிய இங்கனம் போற்றி யுாைத்தார். அருக்கிறல் கிலே கெரித்து கொள்ள வந்தது.

உாக்கில் உற்ற கணே புறத்தே உருவிப் போகாதபடி கைக ளால் பற்றிக் கொண்டு இது எய்தவன் யாவன்? ' எனப் பல பட எண்ணினன். எண்ணங்கள் விண் கோக்கி எழுங்கன.

திருமாலின் சக்காமோ? சீலகண்டனுடைய சூலமோ? முருக வேளின் வேலாயுதமோ? இங்கிானது குலிசமோ? எனச் சந்தே கித்துச் சிங்கனே செய்கிருக்கலால் அவனுடைய அந்தாங்க கிலை கள் அயலறிய வந்தன. சாதாரணமான சுேவர் சார் நாகர் அாக்கர் யாரும் தன்னை இவ்வாறு செய்ய கோர் என்று அத் திான் எண்ணியுள்ள எண்ணம் நுண்ணிதாக கோக்க நேர்க்கது.

அரிய போர் விசன் ஆதலால் அவனுடைய காட்டம் பெரிய இடங்களை காடி ஒடியது. அபாய காலத்தில் ஒருவன் எண்ணு கின்ற எண்ணங்கள் அவனுடைய உயிர் வாழ்க்கையின் உயர் கிலைகளை உணர்த்தி கிற்கின்றன. கன் ககு கிக்குக் கக்கபடியே எவனும் கினைக்கநேர்கின்றன். நினைவு நிலைமையைக்காட்டுகின்றது. தேவர் இச் செயலுக்கு ஆடிசோ என்ற தல்ை அகம் கன் மேல் அமர்புரிய வல்லவர் அல்லர் என வும் மல் விசன் உறுதி செய்துள்ளமை உனாலாகும்.ஏவிரவுன் ள வி. கொண்டுள்ளது.