பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ IIII II, ன் 2443

(நேமி தான் கொலோ: எனக் கிருமாலேயே முதன்மையாக், கருதியது கடக்க காரியத்திற்கு உடந்தையாயுள்ளமை தானகவே உதயமாயது. மான விசனுடைய மானசர்ேமை ஞான யோகமாய் மோனமுடன் மிளிர்கின்றது.

நேமி தாங்கிய கையினில் நெடியவில் ஏங்திப் பூமி தாங்கவே இராகவன் போங்தனன். என்றமையால் தன் உாத்தில் அம்பு எய்தவன் பாத்தில் உள் ளவனே என்பது பாவிக்க கேர்த்தது. அவனது பாவனே யாவும் தேவ கேவன் என்பதை மேவி வருகின்றன.

இறைவர் மூவரோம்ே ஒப்பான் ஒருவனே. இச் செயல் செய்துள்ளான் எனச் சிங்தை துணிக்துள்ளான். கருதியிருப்பது பாம ர்ேமையை மருவி யுள்ளமையால் அவனது அரிய சீர்மை தெரிய கினறது. திரி மூர்த்திகளின் அமிசமும் ஒருங்கே திாண்டு ஒரு மூர்த்தியாய் வங்கிருந்தால் அன்றித் தன் மேல் இந்த அம்பை எவியிருக்க முடியாது என மறு அவன் முடிவு செய்திருக்கிருன்.

இவ்வாறு பலவும் கினேந்து பரிந்தவன் மார்பில் பாய்த்துள்ள பாணம் பாருடையது என்று பேர் அடையாளங்களைக் காண விாைந்து மேலே கடுத்து ஈர்த்தான்.

கரம் இரண்டினும் வாலினும் காலினும் கழற்றிப் பரமன இனனவன் பெயர் அறிகுவன் எனப் பறிப்பான்

மார்பை ஊடுருவி கிற்கின்ற அம்பை வெளியே இழுக்க அவ் விான் பட்டுள்ள பாட்டை இது காட்டியுள்ளது. புறம போகாத படி பகழியை முன்னம் பற்றிப் பிடித்தபடியே காம் முதலியவற் முல் பலமாக சாததுள்ளமை அறிந்து கொள்ள வங்தது.

அக்தாத்தவர் அனைவரையும் அயல் விலக்கிவிட்டு மங்கா மலேயை எந்திரம் போல் சுற்றிக் கடல் கடைந்த கையால் கன் உடல் புகுக்க கணேயை அடல் கொண்டு பறித்தும் பாதும் அசைக்க முடியவிலலை. ஊழிக் காற்று என அது உருவிப் போக விாைகின்றது. உளளே துருவி ஏகாதபடி அதன் வேகத்தை அடக்கி கிறுத்திச் சோகத்தோடு மல்லாடிக் கிடக்கின்றவன் வெளியே கொஞ்சம் இழுக்க விழைந்து தன் தேக பலத்தை எல் லாம் வகமாய்த் திாட்டி இன்னலுழங்துள்ளான்.